சென்னையில் மாதம் 25 ஆயிரம் சம்பளத்தில் பல்கலைக்கழகத்தில் வேலை!

Anna University Professional Assistant Recruitment 2022 – அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் Professional Assistant II பணிக்கு விண்ணப்பிக்க விருப்பட்டால் உடனே தாமதிக்காமல் இந்த  முழு விவரத்தையும்  படித்து 21.09.2022 உடன் முடிவடைய உள்ளதால் அஞ்சல் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Anna University Recruitment 2022 – For Professional Assistant II Posts 

நிறுவனம்அண்ணா பல்கலைக்கழகம்
பணியின் பெயர்Professional Assistant II
பணியிடம்சென்னை
காலிப்பணியிடம்01
கல்வித்தகுதிM.Com
சம்பளம் Rs. 25000/- Per Month
தேர்வு செயல்முறை
நேர்காணல்
ஆரம்ப தேதி10.09.2022
கடைசி தேதி21.09.2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம்https://www.annauniv.edu
விண்ணப்பிக்கும் முறைமின்னஞ்சல் 

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணி இடம்:

சென்னை

நிறுவனம்:

Anna University

பணிகள்:

Professional Assistant II பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளன.

Anna University Professional Assistant கல்வி தகுதி:

o Master’s degree in Commerce (M.Corn AvIBA(Finance)
o Essential Experience: 3 Years in Finance and Accounts, Knowledge of compilation and Reconciliation of Bank Accounts, and Maintenance of Cash Books. Knowledge of income Tax rules and e-filing. Familiarity with the use of Standard Financial Package.

Anna University Professional Assistant மாத சம்பளம்:

Research Assistant பணிக்கு மாதம் ரூ. 25,000/- சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம் இல்லை

Anna University தேர்வு செயல் முறை:

தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்காணல் அழைக்கப்படுவார்கள்.

Professional Assistant விண்ணப்பிக்கும் முறை:

திறமை படைத்தவர்கள் வரும் 21.09.2022 தேதிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

 The Director EMMRC Anna University Chennai – 600025

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் ஆரம்ப தேதி 10.09.2022
விண்ணப்பத்தின் கடைசி தேதி 21.09.2022
Notification link & Application Form
Click here
Official Website
Click here