அண்ணா பல்கலைக்கழகத்தில் Professor பணிக்கு வேலை வாய்ப்பு!!

Anna University Professor Recruitment 2021 – அண்ணா பல்கலைக்கழக நிறுவனத்தில்  வேலை வாய்ப்பு  வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் Assistant Professor, Professor, Associate Professor போன்ற பணிக்கு விண்ணப்பிக்க விருப்பட்டால் உடனே தாமதிக்காமல் இந்த  முழு விவரத்தையும்  படித்து 03.11.2021 உடன் முடிவடைய உள்ளதால் அஞ்சல் மூலமாக மற்றும் மின்னஞ்சல் மூலமாக  விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Anna University Professor Recruitment 2021 – Full Details 

நிறுவனம் அண்ணா பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Assistant Professor, Professor, Associate Professor
பணியிடம் சென்னை
காலிப்பணியிடம் 40
கல்வித்தகுதி Master DegreeBachelor Degree
ஆரம்ப தேதி 13/10/2021
கடைசி தேதி 03/11/2021
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.annauniv.edu
விண்ணப்பிக்கும் முறை மின்னஞ்சல்

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணி இடம்:

சென்னை

பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்:

Anna University

பணிகள்:

Assistant Professor பணிக்கு 18 காலிப்பணியிடங்களும்,

Professorபணிக்கு 14 காலிப்பணியிடங்களும்,

Associate Professor பணிக்கு 08 காலிப்பணியிடங்களும்,

மொத்தம் 40 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

பணியின் பெயர் கல்வித்தகுதி
Assistant Professor i. B.E. / B.Tech., M.E. / M.Tech. in relevant branch of Engineering and Technology with First Class in U.G. an

ii. P.G. and Ph.D. in the relevant area of specialization*. Post-doctoral experience is desirable.

iii. Bachelor’s Degree in Architecture / Planning / Civil Engineering

iv. Master’s Degree in Planning / Urban Planning / Town Planning / Regional Planning / Urban and Regional Planning

Professor i. B.E. / B.Tech., M.E. / M.Tech. in relevant branch of Engineering and Technology with First Class in both U.G. and P.G. and Ph.D.

ii. Bachelor’s Degree and Master’s Degree in relevant branch in Science & Humanities and Ph.D. in the relevant area of specialization**

அனுபவம்:

Minimum of 10 years of experience in teaching out of which at least 3 years at the level of Associate Professor or Higher

Associate Professor i. B.E. / B.Tech., M.E. / M.Tech. in relevant branch of Engineering and Technology

ii. P.G. and Ph.D. in the relevant area of specialization

iii. Bachelor’s Degree and Master’s Degree in relevant branch in Science & Humanities and Ph.D.

அனுபவம்:

08 ஆண்டுகள் 

வயது வரம்பு:

பணிகள் வயது வரம்பு
Assistant Professor Not is less than 24 years on 1st July 2021.
Professor Not is less than 35 years on 1st July 2021.
Associate Professor Not is less than 30 years on 1st July 2021.

விண்ணப்பக்கட்டணம்:

இந்த General/ OBC பிரிவிற்கு  ரூ. 1000/- விண்ணப்பக்கட்டணமாக  இருத்தல் வேண்டும்.

இந்த SC/ST/PWD/Ex-Serviceman பிரிவிற்கு ரூ. 400/- விண்ணப்பக்கட்டணமாக  இருத்தல் வேண்டும்.

தேர்வு செயல் முறை:

  1. Written Test
  2. Presentation before the Subject Experts
  3. Personal Interview with the Members of the Selection Committee

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

The Registrar, Anna University, Chennai – 600 025.

முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி  13/10/2021
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 03/11/2021 (17.30 Hrs. IST)
Last Date for Hard Application 10/11/2021 (17.30 Hrs. IST)

Job Notification and Application Links

Notification link
Click here
Apply Link
Click here
Official Website
Click here