Anna University யில் காலியாக உள்ள Teaching Fellow – I பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு B.E./B.Tech போன்ற பட்டப் படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 21.08.2020 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம்.
வேலைப்பிரிவு: அரசு பல்கலைக்கழக வேலை
பணிகள்:
SI No | Name of Post | No. of Post |
1. | Teaching Fellow – I ProductionTechnology | 05 |
கல்வித்தகுதி:
SI No | Name of Post | Qualification |
1. | Teaching Fellow – I | B.E./B.Tech – Mechanical Engg./Production Engg./Manufacturing Engg./ Automobile Engg./Industrial Engg |
M.E./M.Tech – Manufacturing Engg./ Production Engg./ CIM/ Mechatronics/ Engg. Design/ Thermal Engg./ Industrial Engg./ Manufacturing Systems Management | ||
Desirable: 75% and above or CGPA of 8.5 in 10 point scale in U.G. and P.G. Degree Two years Teaching/Research/Industrial Experience |
வயதுவரம்பு:
விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு வயது வரம்பு பற்றிய முழு விவரம் அறிய அதிகாரப்பூராவ் அறிவிப்பை பார்க்கவும்.
சம்பளம்:
SI No | Name of Post | Salary (Per Day) |
1. | Teaching Fellow – I | Rs. 736 |
2. | Teaching Fellow – III | Rs. 627 |
3. | Peon cum Mechanic | Rs. 412 |
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள்தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 21-08-2020 தேதிக்குள்
The Dean,
Madras Institute of Technology Campus,
Anna University, Chromepet,
Chennai-600 044
கடைசி தேதி: 21-08-2020, 5:00 P.M
Important Links:
Official Website Career Page: Click Here!
Notification & Application Form PDF: Click Here!