மாதம் ரூ. 50,000/- ஊதியத்தில் டிகிரி முடித்தவர்க்கு அண்ணா பல்கலைகழகத்தில் வேலை வாய்ப்பு!!

Anna University Recruitment 2021 – அண்ணா பல்கலைகழகத்தில் ஆட்சேர்ப்பதற்காக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் Driver, Office Assistant, Project Associate மற்றும் Executive பணிக்கு விண்ணப்பிக்க விருப்பட்டால் உடனே தாமதிக்காமல் இந்த  முழு விவரத்தையும்  படித்து 25.09.2021 தேதிக்குள் முடிவடைய உள்ளதால் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Anna University Recruitment 2021 – Driver Posts 

நிறுவனம் அண்ணா பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Driver, Office Assistant, Project Associate மற்றும் Executive
பணியிடம்  சென்னை
காலிப்பணியிடம்  07
கல்வித்தகுதி  8th, BE, B.Tech, M.Com, MCA,M.Sc
ஆரம்ப தேதி 11/09/2021
கடைசி தேதி 25/09/2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

சென்னை

நிறுவனம்:

Anna University

பணிகள்:

Driver/Office Assistant பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

Project Associate பணிக்கு 02 காலிப்பணியிடங்களும்,

Executive பணிக்கு 02 காலிப்பணியிடங்களும்,

Project Assistant பணிக்கு 02 காலிப்பணியிடங்களும்,

Anna University கல்வித்தகுதி:

  1. Office Assistant cum Driver பணிக்கு  விண்ணப்பத்தார்கள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. மற்ற பணிகளுக்கு விண்ணப்பத்தார்கள் BE/B.Tech/M.Com/MCA/M.Sc முடித்திருக்க வேண்டும்.

Driving License அனுபவம்:

  • 02 ஆண்டுகள் 

Office Assistant, Project Associate, Executive அனுபவம்:

  • 2 முதல் 5 ஆண்டுகள் 

சம்பள விவரம்:

  1. Driver/Office Assistant – ரூ.16,000/-
  2. Project Associate – ரூ.40,000/-
  3. Executive – ரூ.50,000/-
  4. Project Assistant – ரூ.20,000 /-

வயது வரம்பு:

வயது வரம்பு பற்றிய முழு விவரங்களறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 25.09.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Anna University முக்கிய தேதிகள்

ஆரம்ப தேதி  11/09/2021
கடைசி தேதி  25/09/2021

Anna University Job Notification and Application Links

Notification link
Click here
Official Website
Click here