எந்த பட்டம் பெற்றவரும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்! இந்த அறிய வாய்ப்பை தவற விடாதீர்கள்!

Anna University – அண்ணா பல்கலைக்கழக நிறுவனத்தில்  வேலை வாய்ப்பு  வெளியாகியுள்ளது. இந்த வேலைக்கு சேர விருப்பமுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர் முக தேர்வுகள் கிடையாது. எனவே இந்த விண்ணப்ப  தகவல்களை படித்து உடனே தாமதிக்காமல் இந்த  முழு விவரத்தையும்  படித்து 25.07.2021 உடன் முடிவடைய உள்ளதால் அஞ்சல் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Anna University Recruitment 2021 – Full Details 

நிறுவனம் அண்ணா பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Clerical Assistant
பணியிடம்  சென்னை
காலிப்பணியிடம்  பல்வேறு
கல்வித்தகுதி  Any Degree
ஆரம்ப தேதி 03/07/2021
கடைசி தேதி 25/07/2021
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்

வேலை:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

சென்னை

பணிகள்:

Clerical Assistant பணிக்கு  பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

Clerical Assistant பணிக்கு எதாவது ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

Clerical Assistant பணிக்கு குறைந்தபட்சம் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும்  முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 25.07.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அஞ்சல் மூலமாக அனுப்பிட வேண்டும்.

அஞ்சல் முகவரி:

The Director Prevention of Sexual Harassment (POSH) Cell Division of Soil Mechanics and Foundation Engineering Department of Civil Engineering Anna University, Chennai – 600 025.

 தேர்வு செயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

 முக்கிய தேதி:

ஆரம்ப  தேதி 03/06/2021
கடைசி தேதி 25/07/2021

Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here