சென்னையில் டிகிரி முடித்தவர்களுக்கு மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் வேலை!

Anna University Recruitment 2021 – அண்ணா பல்கலைக்கழக நிறுவனத்தில்  வேலை வாய்ப்பு  வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் Consultancy Staff  பணிக்கு விண்ணப்பிக்க விருப்பட்டால் உடனே தாமதிக்காமல் இந்த  முழு விவரத்தையும்  படித்து 11.08.2021 தேதிக்குள்  முடிவடைய உள்ளதால் அஞ்சல் மூலமாக மற்றும் மின்னஞ்சல் மூலமாக  விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Anna University Recruitment 2021 – Full Details 

நிறுவனம்அண்ணா பல்கலைக்கழகம்
பணியின் பெயர்Consultancy Staff
பணியிடம் சென்னை
காலிப்பணியிடம் 22
கல்வித்தகுதி M.S/ M.E/ Ph.D/ B.E/ B.Tech/ Postgraduate
ஆரம்ப தேதி04.8.2021
கடைசி தேதி11/08/2021
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்/மின்னஞ்சல்

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

சென்னை

நிறுவனம்:

Anna University

காலிபணிடங்கள்:

 • Chief Operating Officer – 01 Post
 • Chief Pilot Instructor -Head of Training – 01 Post
 • Senior ManagerUAV Flight Simulation – 01 Post
 • Senior Remote Pilot Instructor cum Maintenance Manager – Avionics – 01 Post
 • UAV System Engineer – 01 Post
 • Manager – Flight Safety – 01 Post
 • Lead Maintenance Repair Overhaul (MRO) Engineer – 01 Post
 • Senior Remote Pilot Instructor cum Maintenance Manager – Overhaul – 01 Post
 • Senior Remote Pilot Instructors – 04 Posts
 • Remote Pilot Instructor cum Maintenance Manager – 02 Posts
 • Maintenance Manager – Aerodynamics and Aircraft Structures – 01 Post
 • Manager –System Integration – 01 Post
 • Manager – Structural Assembly and Flight Testing – 01 Post
 • Manager- Hybrid UAV System Integration and Flight Testing – 01 Post
 • Manager – Detailed Design – 01 Post
 • Database Administrator – 01 Post
 • Administrator – Accounts – 01 Post
 • Field Administrative/ Technical Assistant cum Driver – 01 Post

மொத்தம் 22 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் Consultancy Staff பணிக்கு M.S/ M.E/ Ph.D/ B.E/ B.Tech/ Postgraduate பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றி தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை சரிபார்க்கவும்.

மாத சம்பளம்:

 • Chief Operating Officer – 90,000/-
 • Chief Pilot Instructor -Head of Training – 80,000/-
 • Senior ManagerUAV Flight Simulation – 70,000/-
 • Senior Remote Pilot Instructor cum Maintenance Manager – Avionics – 60,000/-
 • UAV System Engineer – 60,000/- per month
 • Manager – Flight Safety – 60,000/- per month
 • Lead Maintenance Repair Overhaul (MRO) Engineer – 50,000/- per month
 • Senior Remote Pilot Instructor cum Maintenance Manager – Overhaul – 50,000/- per month
 • Senior Remote Pilot Instructors – 50,000/- per month
 • Remote Pilot Instructor cum Maintenance Manager – 40,000/- per month
 • Maintenance Manager – Aerodynamics and Aircraft Structures – 40,000/-  per month
 • Manager –System Integration – 40,000/- per month
 • Manager – Structural Assembly and Flight Testing – 40,000/- per month
 • Manager- Hybrid UAV System Integration and Flight Testing – 40,000/- per month
 • Manager – Detailed Design – 35,000/- per month
 • Database Administrator – 35,000/- per month
 • Administrator – Accounts – 35,000/- per month
 • Field Administrative/ Technical Assistant cum Driver – 30,000/- per month

அஞ்சல் முகவரி:

The Director, Centre for Aerospace Research, MIT Campus, Anna University, Chennai – 600 044.

மின்னஞ்சல் முகவரி:

dircasr@annauniv.edu/ casrrpto@gmail.com.

தேர்வு செயல் முறை:

 • Written Exam
 • Certification Verification
 • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி 04.8.2021
கடைசி தேதி 11.08.2021

Anna University Online/Offline Application Form Link, Notification PDF 2021

Notification PDF & Application FormClick here
Official WebsiteClick here