அண்ணா பல்கலைகழகத்தில் 8th முடித்தவர்களுக்கு Peon வேலை வாய்ப்பு!!

Anna University Recruitment 2021 – அண்ணா பல்கலைகழகத்தில் ஆட்சேர்ப்பதற்காக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கான கல்வித்தகுதி 8th  சான்றிதழ்களை பெற்றிருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தார்கள் 17/09/2021 முதல் 30/09/2021 வரை அஞ்சல்  மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம். மேலும் இது பற்றிய முழு விவரம் கீழே கொடுக்கப்படுள்ளது.

Anna University Recruitment 2021 – For Peon jobs 

நிறுவனம்அண்ணா பல்கலைக்கழகம்
பணியின் பெயர்Peon
பணியிடம் சென்னை
காலிப்பணியிடம் 02
கல்வித்தகுதி 8th 
ஆரம்ப தேதி16/09/2021
கடைசி தேதி30/09/2021
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல் 

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

சென்னை

பாலினம்:

பெண்கள் விண்ணப்பிக்கலாம்

நிறுவனம்:

Anna University

பணிகள்:

Peon பணிக்கு 02 காலிப்பணியிடங்கள் உள்ளன.

வயது வரம்பு:

Peon பணிக்கு அதிகபட்சம் 45 க்குள் இருக்க வேண்டும்.

Anna University கல்வி தகுதி:

Peon பணிக்கு 8th  முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பிக்கும் நபர்கள் முதலில் shortlist செய்யப்பட்டு, அதன் பின் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.

Peon பணிக்கான சம்பளம்:

இப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு தினசரி ரூ.410/– சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்புவோர் வரும் 30.09.2021 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Peon பணிக்கான வேலை நேரம்:

காலை 8:30 முதல் மாலை 5:45 வரை

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

Director Centre for Empowerment of Women Anna University, Chennai – 600025.

முக்கிய குறிப்பு:

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுத படிக்க தெரியனும்.

Anna University முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 16/09/2021
கடைசி தேதி  30/09/2021

Anna University Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here