அண்ணா பல்கலைக்கழகத்தில் பல்வேறு காலி பணியிடங்கள்!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Professional Assistant – I, Professional Assistant – II, Clerical Assistants, Peon போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு 8த், மற்றும் டிகிரி முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 09.03.2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Professional Assistant – I, Professional Assistant – II, Clerical Assistants, Peon போன்ற பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

  1. Professional Assistant – I – B.E./B.Tech. (Computer Science /IT) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. Professional Assistant – II – M.C.A/M.Sc. in Computer Science / IT/ Software Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  3. Clerical Assistants – Any Degree
  4. Peon – 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இந்த பணிகளுக்கு வயது வரம்பு பற்றிய தகவலை அறிய அதிகாரபூர்வ படிவத்தை காண வேண்டும்.

சம்பளம்: 

  1. Professional Assistant – I – ஒரு நாளைக்கு ரூ.760/- ஊதியம்
  2. Professional Assistant – II – ஒரு நாளைக்கு ரூ.713/- ஊதியம்
  3. Clerical Assistants – ஒரு நாளைக்கு ரூ.448/- ஊதியம்
  4. Peon – ஒரு நாளைக்கு ரூ.391/- ஊதியம்

விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 09.03.2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

அஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி:

The Director, Centre For Research, Anna University, Chennai-600025

தேர்வு செயல் முறை:

நேர்காணல்

முக்கிய தேதி: 

ஆரம்ப தேதி: 23.02.2021

கடைசி தேதி: 09.03.2021

பணியிடம்: 

சென்னை

Important  Links: 

Notification PDF and Application Form: Click here