அண்ணா பல்கலைக்கழகத்தில் 8த் மற்றும் B.E/B.Tech முடித்தவருக்கு அருமையான வேலை!

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Programmer Analyst, Professional Assistant I, Labourer போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 8த் மற்றும் B.E/B.Tech முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பத்தை 19.02.2021 தேதிற்குள் சீல் செய்யப்பட்ட அஞ்சல் மூலம் தங்களது விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Programmer Analyst, Professional Assistant I, Labourer போன்ற பணிகளுக்கு 03 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

  1. Programmer Analyst, Professional Assistant I -B.E/B.Tech முடித்திருக்க வேண்டும்.

மேலும் 1 வருடம் பணியில் முன்னனுபவம் இருக்க வேண்டும்.

2. Labourer பணிக்கு -8த் முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

Programmer Analyst – Rs. 23,500/- pm

Professional Assistant I – Rs. 760/- per day

Labourer – Rs. 306/- per day

விண்ணப்பிக்கும் முறை:

  1. அண்ணா பல்கலைக்கழகத்தில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் தங்களது bio-data வுடன் சான்றிதழ்களின் நகல்கள் இணைத்து சீல் செய்யப்பட்ட அஞ்சல் மூலம் தங்களது விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.

2. பின்னர் தேர்ந்தெடுக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு  (E-mail/SMS/Phone call) மூலம் அழைக்க படுவார்கள்.

3. நேர்காணலுக்கு செல்லும் பொழுது original certificates கொண்டு செல்ல வேண்டும்.

அஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி:

“The Director, Centre for Entrance Examinations, Anna University, Chennai -600025”

பணியிடம்:

சென்னை

முக்கிய தேதிகள்: 

ஆரம்ப தேதி: 12.02.2021

கடைசி தேதி: 19.02.2021

Important  Links:

Notification PDF: Click Here!

Official Website Career Page: Click here!