சென்னையில் டிகிரி முடித்தவர்களுக்கு Technical Assistant வேலை வாய்ப்பு 2021!!

Anna University Recruitment 2021  – அண்ணா பல்கலைக்கழக நிறுவனத்தில்  வேலை வாய்ப்பு  வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் Junior Research Fellow (JRF), Technical Assistant பணிக்கு விண்ணப்பிக்க விருப்பட்டால் உடனே தாமதிக்காமல் இந்த  முழு விவரத்தையும்  படித்து 20.08.2021 உடன் முடிவடைய உள்ளதால் அஞ்சல் மூலமாக மற்றும் மின்னஞ்சல் மூலமாக  விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Anna University Recruitment 2021 – For Technical Assistant posts 

நிறுவனம் அண்ணா பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Junior Research Fellow (JRF), Technical Assistant
பணியிடம்  சென்னை
காலிப்பணியிடம்  02
கல்வித்தகுதி  PG Degree
ஆரம்ப தேதி 31/07/2021
கடைசி தேதி 20/08/2021
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்/மின்னஞ்சல்

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

சென்னை

நிறுவனம்:

Anna University

பணிகள்:

JRF – 1 Post

Technical Assistant – 1 Post

மொத்தம் 02 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

பணியின் பெயர் கல்வி தகுதி
JRF PG degree in Chemistry/ Applied Chemistry/Analytical Chemistry/ Inorganic Chemistry/ Nano Science and Technology.
Technical Assistant PG degree in Chemistry/ Applied Chemistry/Analytical Chemistry/ Nano Technology

சம்பளம்:

JRF பணிக்கு மாதம் Rs.31,000/-  சம்பளமும்,

Technical Assistant பணிக்கு மாதம் Rs.10,000/- சம்பளமாக வழங்கப்படும்.

அஞ்சல் முகவரி:

Dr. N. Rajendran, Professor and Head, Department of Chemistry, Anna University, Chennai 600025.

மின்னஞ்சல் முகவரி:

rajendranarasi@gmail.com

தேர்வு செயல் முறை:

  • எழுத்துத் தேர்வு
  • நேர்காணல்

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி  31/07/2021
கடைசி தேதி  20/08/2021

Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here