Senior Software Engineer பணிக்கு B.E, B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

Anna University Recruitment 2021  – அண்ணா பல்கலைக்கழக நிறுவனத்தில்  வேலை வாய்ப்பு  வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் Software Engineer, Senior Software Engineer, Internship பணிக்கு விண்ணப்பிக்க விருப்பட்டால் உடனே தாமதிக்காமல் இந்த  முழு விவரத்தையும்  படித்து 10.10.2021 உடன் முடிவடைய உள்ளதால் அஞ்சல் மூலமாக மற்றும் மின்னஞ்சல் மூலமாக  விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Anna University Recruitment 2021 – Internship posts 

நிறுவனம் அண்ணா பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Software Engineer, Senior Software Engineer, Internship
பணியிடம்  சென்னை
காலிப்பணியிடம்  05
கல்வித்தகுதி  B.EB.TechMCAIT
ஆரம்ப தேதி 29/09/2021
கடைசி தேதி 10/10/2021
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்/ மின்னஞ்சல்

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

சென்னை

நிறுவனம்:

Anna University

பணிகள்:

Junior Software Engineer பணிக்கு 02 காலிப்பணியிடங்களும்,

Senior Software Engineer பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

Internship பணிக்கு 02 காலிப்பணியிடங்களும்,

மொத்தம் 05 காலிப்பணியிடங்கள் உள்ளன.

Anna University கல்வி தகுதி:

பணிகள் கல்வி தகுதி அனுபவம்
Junior Software Engineer B.E, B.Tech, M.Tech, MCA, IT Experience – Minimum of 1 to 2 Years
Senior Software Engineer B.E, B.Tech, M.Tech, MCA, IT Experience – Minimum of 2 to 4 Years
Internship B.E, B.Tech, M.Tech, MCA, IT

சம்பள விவரம்:

Junior Software Engineer பணிக்கு  மாதம் ரூ. 20,000.00 /- முதல் ரூ. 30,0000 /- வரை சம்பளமாகவும்,

Senior Software Engineer பணிக்கு  மாதம் ரூ. 30,000.00 /- முதல் ரூ. 40,0000 /- வரை சம்பளமாகவும்,

Internship பணிக்கு  மாதம் ரூ. 5000.00 /- வரை சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு வயது வரம்பு பற்றி தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.

Anna University விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் 10.10.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

Dr. Sobha L, Program Director, AU-KBC Research Centre, MIT Campus of Anna University, Chromepet, Chennai – 600044

மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

sobha@au-kbc.org

Anna University முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 29/09/2021
கடைசி தேதி  10/10/2021

Anna University Job Notification and Application Links

Notification link
Click here
Official Website
Click here