அண்ணா பல்கலைக்கழகத்தில் Project Associate பணிக்கு ஆட்கள் தேவை!!

Anna University Recruitment 2021– அண்ணா பல்கலைகழகத்தில் ஆட்சேர்ப்பதற்காக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் Project Associate I (Technical) பணிக்கு விண்ணப்பிக்க விருப்பட்டால் உடனே தாமதிக்காமல் இந்த  முழு விவரத்தையும்  படித்து 15.09.2021 தேதிக்குள்  முடிவடைய உள்ளதால் மின்னஞ்சல் மூலமாக  விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Anna University Recruitment 2021 – Project Associate I Posts 

நிறுவனம்அண்ணா பல்கலைக்கழகம்
பணியின் பெயர்Project Associate I (Technical)
பணியிடம் சென்னை
காலிப்பணியிடம் 02
கல்வித்தகுதி B.E / B.Tech in Mechanical / Civil Engineering
ஆரம்ப தேதி06/09/2021
கடைசி தேதி15/09/2021
விண்ணப்பிக்கும் முறைமின்னஞ்சல்

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

சென்னை

நிறுவனம்:

Anna University

பணிகள்:

Project Associate I (Technical)  பணிக்கு  02 காலிப்பணியிடங்கள் உள்ளன.

Anna University கல்வித்தகுதி:

  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Mechanical / Civil Engineering பாடங்களில் B.E/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Project Administration, Coordination & Procurement Process ஆகிய பணிகளில் ஒரு வருடமாவது முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Anna University அனுபவம்:

  • 01 ஆண்டுகள் 

Anna University மாத சம்பளம்:

தேர்வு செய்யபடுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.22,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

வயது வரம்பு:

வயது வரம்பு பற்றிய முழு விவரங்களறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Anna University  தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு  நேர்காணல் சோதனையின் மூலமாக தேர்வு செய்யப்படுவர். அது குறித்த தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்.

Anna University விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்புவோர் வரும் 15.09.2021 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

aniheesrecruitment@gmail.com

Anna University முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 06/09/2021
கடைசி தேதி 15/09/2021

Anna University Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here