Anna University Project Assistant Recruitment 2021 – அண்ணா பல்கலைகழகத்தில் ஆட்சேர்ப்பதற்காக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் Project Associate பணிக்கு விண்ணப்பிக்க விருப்பட்டால் உடனே தாமதிக்காமல் இந்த முழு விவரத்தையும் படித்து 11.10.2021 தேதிக்குள் முடிவடைய உள்ளதால் அஞ்சல் மூலமாகவும் மற்றும் மின்னஞ்சல் மூலமாகவும் விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Anna University Recruitment 2021 – Project Associate Posts
நிறுவனம் | அண்ணா பல்கலைக்கழகம் |
பணியின் பெயர் | Project Associate |
பணியிடம் | சென்னை |
காலிப்பணியிடம் | 06 |
கல்வித்தகுதி | B.Com, Typing |
ஆரம்ப தேதி | 29/09/2021 |
கடைசி தேதி | 11/10/2021 |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல்/ மின்னஞ்சல் |
வேலைப்பிரிவு:
தமிழ்நாடு அரசு வேலை
பணியிடம்:
சென்னை
நிறுவனம்:
Anna University
பணிகள்:
Project Associate பணிக்கு 06 காலிப்பணியிடங்கள் உள்ளன.
Anna University கல்வித்தகுதி:
Project Associate பணிக்கு B.Com, Typing முடித்திருக்க வேண்டும்.
அனுபவம்:
- Computer Knowledge,
- Typewriting Skill
- Documentation Works
பணிகளில் நல்ல அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்:
அனைத்து பிரிவினற்கும் விண்ணப்பக்கட்டணம் இல்லை.
சம்பளம்:
குறைந்தபட்சம் ரூ.12,000/- முதல் அதிகபட்சம் ரூ.16,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு:
வயது வரம்பு பற்றிய முழு விவரங்களறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
Anna University தேர்வு செயல்முறை:
விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு நேர்காணல் சோதனையின் மூலமாக தேர்வு செய்யப்படுவர். அது குறித்த தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்.
Anna University விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விரும்புவோர் வரும் 11.10.2021 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.
அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:
The Director, Centre for Environmental Studies, College of Engineering Guindy, Anna University, Chennai – 600 025.
மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:
cesaurecruitment@gmail.com.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தின் தொடக்க தேதி | 29.9.2021 |
விண்ணப்பத்தின் கடைசி தேதி | 11.10.2021 |
Anna University Job Notification and Application Links
Notification link & Application Form | |
Official Website |