அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை! முதுகலை பட்டம் பெற்றவரா நீங்க? உடனே விண்ணப்பியுங்கள்!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் Professional Assistant II பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஒரு துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.  விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 15/02/2021 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Professional Assistant II பணிக்கு 01 காலிப்பணியிடம் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு ஏதேனும் ஒரு துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு வயது வரம்பு பற்றிய தகவலை அறிய ஆதிகாரப்பூர்வ படிவத்தை காண வேண்டும் .

சம்பளம் : 

Professional Assistant II பணிக்கு சம்பளம் நாள் ஒன்றிற்கு ரூ.713/- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 15.02.2021 தேதிக்குள் The Professor & Head, Department Of Medical Physics, College Of Engineering, Guindy Campus, Anna University, Chennai-600025 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய தேதி: 

கடைசி தேதி: 15.02.2021

பணியிடம்: 

சென்னை

Important  Links: 

Notification PDF and Application Link: Click here

Leave a comment