அண்ணா பல்கலைக்கழகத்தில் அருமையான வேலை!! BE/ B.Tech படித்தால் போதும்!

Anna University Junior Calibration Engineer Recruitment 2022 – அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் Business Liaison Officer, Junior Calibration Engineer பணிக்கு விண்ணப்பிக்க விருப்பட்டால் உடனே தாமதிக்காமல் இந்த  முழு விவரத்தையும்  படித்து 10.09.2022 உடன் முடிவடைய உள்ளதால் அஞ்சல் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Anna University Recruitment 2022 – For Junior Calibration Engineer Posts 

நிறுவனம்அண்ணா பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Business Liaison Officer, Junior Calibration Engineer
பணியிடம்சென்னை
காலிப்பணியிடம்05
கல்வித்தகுதிBE/ B.Tech
சம்பளம் Rs. 10,000 – 40,000/- Per Month
தேர்வு செயல்முறை
நேர்காணல்
ஆரம்ப தேதி26.08.2022
கடைசி தேதி10.09.2022 
அதிகாரப்பூர்வ வலைத்தளம்https://www.annauniv.edu
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல் 

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணி இடம்:

சென்னை

நிறுவனம்:

Anna University

Junior Calibration Engineer பணிகள்:

பணியின் பெயர்கள் காலிப்பணியிடங்கள் 
Business Liaison Officer1
Junior Calibration Engineer1
Calibration Trainee2
Office Assistant1
மொத்தம் 05 காலிப்பணியிடங்கள் 

Anna University Junior Calibration Engineer கல்வி தகுதி:

பணியின் பெயர்கள் கல்வி தகுதி
Business Liaison OfficerBE/ B.Tech, ME/ M.Tech in Electronics, Electrical, Instrumentation, Mechanical, Biomedical, Biotechnology, Medical Electronics, MBA
Junior Calibration EngineerBE/ B.Tech in Biomedical Engineering, ECE, EEE & Instrumentation, ME/ M.Tech in Biomedical, Medical Electronics
Calibration TraineeBE/ B.Tech in Biomedical Engineering, ECE, EEE & Instrumentation
Office Assistant8th

Anna University மாத சம்பளம்:

பணியின் பெயர்கள் மாத சம்பளம்
Business Liaison OfficerRs. 40,000/-
Junior Calibration EngineerRs. 20,000/-
Calibration TraineeRs. 8,000 – 12,000/-
Office AssistantRs. 10,000/-

Junior Calibration Engineer விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம் இல்லை

Anna University தேர்வு செயல் முறை:

தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

The Coordinator NHHID Kalanjiyam Building, 2nd Floor, Opposite to Mining Engineering, CEG Campus, Anna University, Chennai – 600025

மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

au.nhhid@gmail.com

Junior Calibration Engineer விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 26.08.2022
கடைசி தேதி 10.09.2022
Notification link & Application Form
Click here
Official Website
Click here