பல்கலைக்கழகத்தில் உதவியாளர் வேலை! மிஸ் பண்ணிடாதீங்க!

Anna University Recruitment 2022 – அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விருப்பட்டால் உடனே தாமதிக்காமல் இந்த  முழு விவரத்தையும்  படித்து 19.09.2022 உடன் முடிவடைய உள்ளதால் அஞ்சல் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Anna University Recruitment 2022 – For Research Assistant Posts 

நிறுவனம்அண்ணா பல்கலைக்கழகம்
பணியின் பெயர்Research Assistant
பணியிடம்சென்னை
காலிப்பணியிடம்01
கல்வித்தகுதிBE/ B.Tech/ M.E / M.Tech
சம்பளம் Rs. 21,000/- Per Month
தேர்வு செயல்முறை
நேர்காணல்
ஆரம்ப தேதி10.09.2022
கடைசி தேதி19.09.2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம்https://www.annauniv.edu
விண்ணப்பிக்கும் முறைமின்னஞ்சல் 

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணி இடம்:

சென்னை

நிறுவனம்:

Anna University

பணிகள்:

Research Assistant பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளன.

Anna University ஆராய்ச்சி உதவியாளர் கல்வி தகுதி:

The candidate should have completed BE/ B.Tech/ M.E / M.Tech in Computer Science & Engineering, IT, ECE / M.C.A from any of the recognized boards or University.

Anna University ஆராய்ச்சி உதவியாளர் மாத சம்பளம்:

Research Assistant பணிக்கு மாதம் ரூ. 21,000/- சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம் இல்லை

Anna University தேர்வு செயல் முறை:

தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்காணல் அழைக்கப்படுவார்கள்.

ஆராய்ச்சி உதவியாளர் விண்ணப்பிக்கும் முறை:

திறமை படைத்தவர்கள் வரும் 19.09.2022 தேதிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்

மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

src@auist.net

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 10.09.2022
கடைசி தேதி 19.09.2022
Notification link & Application Form
Click here
Official Website
Click here