அண்ணா பல்கலைக்கழகத்தில் அருமையான வேலை!!

Anna University Project Associate Recruitment 2022 – அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் Project Associate – I பணிக்கு விண்ணப்பிக்க விருப்பட்டால் உடனே தாமதிக்காமல் இந்த  முழு விவரத்தையும்  படித்து 08.09.2022 உடன் முடிவடைய உள்ளதால் அஞ்சல் மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Anna University Recruitment 2022 – Full Details 

நிறுவனம்அண்ணா பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Project Associate – I
பணியிடம்சென்னை
காலிப்பணியிடம்01
கல்வித்தகுதிBE/ B.Tech
சம்பளம் Rs. 25,000/- Per Month
தேர்வு செயல்முறை
நேர்காணல்
ஆரம்ப தேதி25.08.2022
கடைசி தேதி08.09.2022 
அதிகாரப்பூர்வ வலைத்தளம்https://www.annauniv.edu
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல் 

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணி இடம்:

சென்னை

நிறுவனம்:

Anna University

பணிகள்:

Project Associate – I பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே  உள்ளன.

Anna University Project Associate – I கல்வி தகுதி:

First class in M.E/M.Tech in Medical Electronics/Biomedical Engineering and First Class in B.E/B.Tech Biomedical Engineering/Medical Electronics/ Electronics and Communication Engineering

Anna University மாத சம்பளம்:

Project Associate – I பணிக்கு மாதம் ரூ. 25,000/- சம்பளமாக வழங்கப்படும்.

Anna University தேர்வு செயல் முறை:

தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

 Dr. S. Nirmala Devi Professor, Centre for Medical Electronics, Department of Electronics and Communication Engineering, Anna University, Chennai – 600 025 

மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

jayaserb@gmail.com.

Project Associate – I விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 25.08.2022
கடைசி தேதி 08.09.2022
Notification link & Application Form
Click here
Official Website
Click here