அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை! இன்றே விண்ணப்பியுங்கள்!!

Anna University யில் காலியாக உள்ள Professional Assistant II, Clerical Assistant, Peon போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Degree பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 29.07.2020 முதல் 21.09.2020 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம்.

வேலைப்பிரிவு: அரசு பல்கலைக்கழக வேலை

பணிகள்:

Professional Assistant II – 6

Clerical Assistant -13

Peon – 6

போன்ற பணிகளுக்கு மொத்தம் 25 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

Professional Assistant II – பணிக்கு MCA / MBA / M.Com / M.Sc Preferably M.Com Degree படிப்பை முடித்திருக்க வேண்டும்.

Clerical Assistant – பணிக்கு Any Degree (Arts and Science) with Computer Knowledge படிப்பை முடித்திருக்க வேண்டும்.

Peon – பணிக்கு VIII Std Pass படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு வயது வரம்பு பற்றிய முழு விவரம் அறிய அதிகாரப்பூராவ் அறிவிப்பை பார்க்கவும்.

சம்பளம்:

Professional Assistant II – பணிக்கு நாள் ஒன்றுக்கு Rs.713/- காசோலை வழங்கப்படும்.

Clerical Assistant – பணிக்கு நாள் ஒன்றுக்கு Rs.448/- காசோலை வழங்கப்படும்.

Peon – பணிக்கு நாள் ஒன்றுக்கு Rs.391/- காசோலை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து

The Dean,
The Registrar,
Anna University,
Chennai – 600 025

என்ற முகவரிக்கு 21.09.2020, 5:00 P.M தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம். மேலும் இதில் தேந்தெடுக்கப்படும் விண்ணப்பத்தார்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர்.

குறிப்பு: 

நேர்காணலுக்கு செல்லும் விண்ணப்பத்தார்கள் தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் எடுத்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

பணியிடம்: 

Chennai, Tamil Nadu

முக்கிய தேதிகள்: 

ஆரம்பதேதி: 29.07.2020

கடைசிதேதி: 21.09.2020

Important  Links:

Advt. Details & Application Form: Click Here!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top