பல்கலைக்கழகத்தில் மாதம் Rs.70000/- சம்பளத்தில் வேலை!! உடனே விண்ணப்பிக்க அழைப்பு!

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Project Associate, Project Technician & Project Scientist போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Diploma, Degree படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தார்கள் 12.12.2020 முதல் 22.12.2020 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Project Associate – 15

Project Technician – 6

Project Scientist – 1

போன்ற பணிகளுக்கு 22 காலிப்பணியிடங்கள் உள்ளன

கல்வித்தகுதி:

Project Associate – பணிக்கு ME/ M.Tech/ B.E/ B.Tech/ M.Sc படிப்பை முடித்திருக்க வேண்டும்.

Project Technician – பணிக்கு Diploma படிப்பை முடித்திருக்க வேண்டும்.

Project Scientist – பணிக்கு PhD in Computer Science or GIS படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு வயது வரம்பு பற்றிய விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

சம்பளம்:

Project Associate – பணிக்கு மாதம் Rs.20000 முதல் Rs.25000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

Project Technician – பணிக்கு மாதம் Rs.15000/- சம்பளமாக வழங்கப்படும்.

Project Scientist – பணிக்கு மாதம் Rs.70000/- சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை The Director, Institute of Remote Sensing(IRS), Anna University,Chennai-600 025 என்ற முகவரிக்கு 22.12.2020 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

பணியிடம்: 

சென்னை, தமிழ்நாடு

முக்கிய தேதி: 

ஆரம்ப தேதி: 12.12.2020

கடைசி தேதி: 22.12.2020

Important  Links: 

Notification PDF And Application Form: Click Here!

Leave a comment