அண்ணா பல்கலைக்கழகத்தில் மாதம் Rs.25,000/- சம்பளத்தில் வேலை!

Anna University யில் காலியாக உள்ள Teaching Fellow (Temporary), Project Assistant, Incubation Scientist & Chief Executive Officer போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு B.E./B.Tech போன்ற பட்டப்படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 18.09.2020 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம்.

வேலைப்பிரிவு: அரசு பல்கலைக்கழக வேலை

பணிகள்:

இதில் Teaching Fellow (Temporary), Project Assistant, Incubation Scientist & Chief Executive Officer போன்ற பணிகளுக்கு 6 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு  B.E./B.Tech பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு வயது வரம்பு பற்றிய முழு விவரம் அறிய அதிகாரப்பூராவ் அறிவிப்பை பார்க்கவும்.

சம்பளம்:

விண்ணப்பதாரர்களுக்கு Teaching Fellow (Temporary), Project Assistant, Incubation Scientist & Chief Executive Officer போன்ற பணிகளுக்கு மாதம் Rs.25,000/- சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து

The Dean,

Madras Institute of Technology Campus,

Anna University, Chromepet,

Chennai-600 044

என்ற முகவரிக்கு 18.09.2020 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம். மேலும் இதில் தேந்தெடுக்கப்படும் விண்ணப்பத்தார்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர்.

குறிப்பு: 

நேர்காணலுக்கு செல்லும் விண்ணப்பத்தார்கள் தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் எடுத்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

பணியிடம்: 

Chennai, Tamil Nadu

முக்கிய தேதிகள்: 

ஆரம்பதேதி: 02.09.2020

கடைசிதேதி: 18.09.2020, 5:00 P.M

Important  Links:

Official Website: Click Here!

Notification & Application Form Pdf: Click Here!