அண்ணா பல்கலைக்கழகத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு மாதம் ₹20000/- சம்பளத்தில் வேலை!!

Anna University யில் காலியாக உள்ள Junior Research Fellow (JRF), Technical Assistant (TA) போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Degree பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 02 Sep 2020 முதல் 18 Sep 2020 வரை அஞ்சல் அல்லது ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம்.

வேலைப்பிரிவு: அரசு பல்கலைக்கழக வேலை

பணிகள்:

இதில் Junior Research Fellow (JRF), Technical Assistant (TA) போன்ற பணிகளுக்கு 34 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு Degree பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு வயது வரம்பு பற்றிய முழு விவரம் அறிய அதிகாரப்பூராவ் அறிவிப்பை பார்க்கவும்.

சம்பளம்:

Junior Research Fellow (JRF) – பணிக்கு மாதம் ₹32500/- சம்பளமாக வழங்கப்படும்.

Technical Assistant (TA) – பணிக்கு மாதம் ₹20000/- சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறைகள் :

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 02 Sep 2020 முதல் 18 Sep 2020 வரை அஞ்சல் அல்லது ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம். மேலும் இதில் தேந்தெடுக்கப்படும் விண்ணப்பத்தார்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர்.

அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கும் முறை:  

விண்ணப்பதாரர்கள் Coordinator, RUSA Project, Planning and Development Section, Anna University, Chennai -25 என்ற முகவரிக்கு 18 Sep 2020 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை:  

விண்ணப்பதாரர்கள் dpdannauniv@gmail.com என்ற மின்னஞ்சலை பயன்படுத்தியும் விண்ணப்பத்தை 18 Sep 2020 தேதிக்குள் அனுப்பலாம். 

குறிப்பு: 

நேர்காணலுக்கு செல்லும் விண்ணப்பத்தார்கள் தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் எடுத்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

பணியிடம்: 

Chennai, Tamil Nadu

முக்கிய தேதிகள்: 

ஆரம்பதேதி: 02 Sep 2020

கடைசிதேதி: 18 Sep 2020

Important  Links:

Advt. Details & Application Form: Click Here!

Leave a comment