Home Diploma Jobs அண்ணா பல்கலைக்கழகத்தில் Professional Assistant பணிக்கு ஆட்கள் தேவை!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் Professional Assistant பணிக்கு ஆட்கள் தேவை!!

0
அண்ணா பல்கலைக்கழகத்தில் Professional Assistant பணிக்கு ஆட்கள் தேவை!!
Anna University Recruitment 2021

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Professional Assistant III பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Diploma in EEE with Electrical முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 25.01.2021 தேதி முதல் 08.02.2021 தேதிக்குள் அஞ்சல்  மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணியிடம்:

Professional Assistant III பணிக்கு 01 காலிப்பணியிடம் மட்டுமே உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு Diploma in EEE with Electrical முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு வயது வரம்பு பற்றிய தகவலை அறிய அதிகாரப்பூர்வ படிவத்தை காண வேண்டும் .

சம்பளம்: 

Professional Assistant III பணிக்கு ஒரு நாளிற்கு Rs.647/- வரை மதிப்பூதியம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை The Dean, Alagappa College Of Technology, Anna University, Chennai-600025 என்ற முகவரிக்கு 08.02.2021 தேதிக்குள் அஞ்சல்  மூலம் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய தேதி: 

ஆரம்ப தேதி: 25.01.2021

கடைசி தேதி: 08.02.2021

Important  Links: 

Application Form and Notification PDF: Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here