B.E, M.com படித்தவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை!!

Anna University Recruitment 2021 – அண்ணா பல்கலைக்கழக நிறுவனத்தில்  வேலை வாய்ப்பு  வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் Professional Assistant, Teaching Fellow, Business Liaison Officer, IP Analyst போன்ற பணிக்கு விண்ணப்பிக்க விருப்பட்டால் உடனே தாமதிக்காமல் இந்த  முழு விவரத்தையும்  படித்து 21.10.2021 உடன் முடிவடைய உள்ளதால் அஞ்சல் மூலமாக மற்றும் மின்னஞ்சல் மூலமாக  விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Anna University Teaching Fellow Recruitment 2021

நிறுவனம் அண்ணா பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Professional Assistant, Teaching Fellow, Business Liaison Officer, IP Analyst
பணியிடம்  சென்னை
காலிப்பணியிடம்  10
கல்வித்தகுதி  B.EM.comDegree in Engineering
ஆரம்ப தேதி 01/10/2021
கடைசி தேதி 21/10/2021
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

சென்னை

நிறுவனம்: 

Anna University

பணிகள்:

Professional Assistant பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

Teaching Fellow பணிக்கு 06 காலிப்பணியிடங்களும்,

Business Liaison Officer பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

IP Analyst பணிக்கு 02 காலிப்பணியிடங்களும்,

மொத்தம் 10 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

பணியின் பெயர் கல்வி தகுதி
Professional Assistant M.com
Teaching Fellow B.E, M.E, B.Tech, M.Tech
Business Liaison Officer BE/B.Tech/ME/M.Tech in relevant field with minimum 5 years of work experience.
IP Analyst Bachelors degree in Engineering or Masters Degree in Science

வயது வரம்பு:

அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

பணிகள் மாத  சம்பளம்
Professional Assistant Rs. 748/- Per day
Teaching Fellow Rs. 25000/- Per month.
Business Liaison Officer Rs. 40000/- Per month.
IP Analyst Rs. 35,000/- Per month

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 21.10.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

இயக்குனர், தொழில்நுட்ப துறை மற்றும் பரிமாற்ற மையம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை -600025.

மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

Business Liaison Officer Posts: au.nhhid@gmail.com

முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி 30.09.2021
விண்ணப்பத்தின் கடைசி தேதி (Teaching Fellow) 21.10.2021 at 5.00 pm
விண்ணப்பத்தின் கடைசி தேதி (Business Liaison Officer ) 15.10.2021
விண்ணப்பத்தின் கடைசி தேதி (Professional Assistant) 20.10.2021 at 5.00 pm
விண்ணப்பத்தின் கடைசி தேதி (IP Analyst) 20.10.2021 at 5.00 pm

Job Notification and Application Links

PDF For IP Analyst
Click here
PDF For Professional Assistant
Click here
PDF For Business Liaison Officer
Click here
PDF For Teaching Fellow
Click here
Official Website
Click here