அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க ஓர் அறிய வாய்ப்பு!!

Anna University Recruitment 2021 – அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு  வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் Technical Assistant பணிக்கு விண்ணப்பிக்க விருப்பட்டால் உடனே தாமதிக்காமல் இந்த  முழு விவரத்தையும்  படித்து 31.12.2021 உடன் முடிவடைய உள்ளதால் அஞ்சல் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Anna University Technical Assistant Recruitment 2021 – Full Details 

நிறுவனம் அண்ணா பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Technical Assistant
பணியிடம் சென்னை
காலிப்பணியிடம் 02
கல்வித்தகுதி Diploma, B.E
ஆரம்ப தேதி 15.12.2021
கடைசி தேதி 31.12.2021 
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.annauniv.edu
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல் 

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணி இடம்:

சென்னை

நிறுவனம்:

Anna University

பணிகள்:

Technical Assistant பணிக்கு 02 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

Technical Assistant பணிக்கு Diploma, B.E படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாத சம்பளம்:

Technical Assistant பணிக்கு மாதம் ரூ. 15,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு:

வயது வரம்பு பற்றிய முழு விவரங்களறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Anna University அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

The Director Centre For Climate Change And Disaster Management, Anna University, Chennai 600025.

Anna University தேர்வு செயல் முறை:

தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி  15/12/2021
கடைசி தேதி  31/12/2021
Notification link & Application Form
Click here
Official Website
Click here