அன்னை சத்திய அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் இல்லத்தில் வேலை!

Annai Sathiya Ammiyar Ninivu Government Children Home Recruitment 2022 – அன்னை சத்திய அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் இல்லத்தில் புதிய வேலைக்கு ஆட்சேர்ப்பதர்க்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Counsellor பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். விருப்பமுள்ள நபர்கள் 19.09.2022 முதல் 06.10.2022 வரை தங்களது அசல் சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்துடன் சரியான முகவரிக்கு விண்ணப்பத்தை அஞ்சல் மூலமாகவும் மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்ப வேண்டும்.

Annai Sathiya Ammiyar Ninivu Government Children Home Recruitment 2022

நிறுவனம்அன்னை சத்திய அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் இல்லம்
பணியின் பெயர்Counsellor
காலி பணியிடம்01
கல்வித்தகுதி Graduate
பாலினம் ஆண்கள்/ பெண் இருபாலரும் 
சம்பளம் As Per Norms
பணியிடம் தூத்துக்குடி
ஆரம்ப  தேதி19.09.2022
கடைசி தேதி06.10.2022
தேர்வு சேட்டும் முறை நேர்காணல் 
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்
அதிகபுர்வ வலைத்தளம் https://thoothukudi.nic.in/

வேலை பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

தூத்துக்குடி

பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்:

Annai Sathiya Ammiyar Ninivu Government Children Home

பணிகள்:

Counsellor பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.

Thoothukudi District கல்வி தகுதி:

பணியின் பெயர்கள் கல்வி தகுதி
CounsellorGraduate (10+2+3) pattern in any Psychology Sociology/or post-graduate in Social Work (Medical and Psychiatric )

Thoothukudi District வயது வரம்பு:

அதிகபட்சம் 60 வயதிற்குள் இருக்க  வேண்டும்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

கண்காணிப்பாளர், சத்யா அம்மையார் நினைவு அரசு ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம், 100, மகாதேவர் கோயில் தெரு, திருவைகுண்டம்-628601.

விண்ணப்பக் கட்டணம்:

எல்லா பிரிவிற்கும் விண்ணப்பக் கட்டணம் இல்லை

Thoothukudi District தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை::

திறமை படைத்தவர்கள் வரும் 06.10.2022 தேதிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க தொடக்க தேதி19.09.2022
விண்ணப்பிக்க கடைசி தேதி06.10.2022
Apply LInk Click here
Notification link & Application form
Click here
Official Website
Click here