பேரறிஞர் அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு சைக்கிள் போட்டி அறிவிப்பு!

மறைந்த முன்னாள் தமிழக முதல்- அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் செப்டம்பர் 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த தினத்தையொட்டி முதல்-அமைச்சர் உத்தரவுப்படி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த ஆண்டிற்கான போட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வருகிற 14-ந் தேதியன்று (புதன்கிழமை) காலை 7 மணியளவில் திருப்பத்தூர் சர்விளப் சர்விஸ் ரோடு) வரை சென்று ஸ்டேடியம் திருப்பி வருமாறு போட்டிகள் நடத்தப்படவுள்ளது.

சைக்கிள் போட்டியில் பங்கேற்க தேவையான ஆவணங்கள்:

மாணவ, மாணவியர்கள் தங்களின் பிறப்பு சான்று மற்றும் ஆதார் அட்டை நகலினை எடுத்து வர வேண்டும்.

மாணவ, மாணவிகள் இந்தியாவில் தயார் செய்யப்பட்ட சாதாராண சைக்கிளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

சைக்கிள் போட்டிகளின் விவரங்களை கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

பரிசு தொகை விவரங்கள்:

இப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசு தொகையாக ரூ.5 ஆயிரதும், 2-ம் பரிசு தொகையாக ரூ.3 ஆயிரமும் மற்றும் 3-ம் பரிசு தொகையாக ரூ.2 ஆயிரம் பரிசு தொகையும் தகுதிச் சான்றிதளும், 4 முதல் 10 இடம் வரை வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு தொகையாக ரூ.250/- மற்றும் தகுதிச் சான்றிதழ் வழங்கப்படும்.

மேலும் தகவலுக்கு:

பேரறிஞர் அண்ணா பிறந்த தின விழா சைக்கிள் போட்டி14-ந் தேதி நடக்கிறது.

Pdf முறையில் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது: Click Here

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள  தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!