A.P.C.மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் உதவி பேராசிரியர் பணிக்கு பணிபுரிய வாய்ப்பு!

APCM College Thoothukudi Recruitment 2022 – A.P.C. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் உதவி பேராசிரியர் பணிக்கு  வேலை வாய்ப்பு தற்பொழுது வெளிப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிக்கு Master‘s degree முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

APCM College Thoothukudi Recruitment 2022 – Full Details 

நிறுவனம்ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரி
பணியின் பெயர்உதவி பேராசிரியர்
பணியிடம் தூத்துக்குடி
காலிப்பணியிடம் 22
கல்வித்தகுதி Master‘s degree
சம்பளம் As per UGC Norms
ஆரம்ப தேதி01.09.2022
கடைசி தேதி10.09.2022
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல் 

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

தூத்துக்குடி

பாலினம்:

பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்:

A.P.C.Mahalaxmi College for Women

APCM College Thoothukudi Assistant Professor பணிகள்:

உதவி பேராசிரியர் பணிக்கு 22 காலிப்பணியிடங்கள் உள்ளன.

Assistant Professor பாடம் வாரியான காலியிடங்கள் விவரம்:

பாடம் காலிப்பணியிடங்கள் 
Tamil03
English02
History04
Commerce04
Mathematics03
Chemistry03
Zoology02
Librarian01
மொத்தம் 22 காலிப்பணியிடங்கள் 

APCM College Assistant Professor கல்வித்தகுதி:

i) A Master‘s degree with 55% marks (or an equivalent grade on a point-scale wherever the grading system is followed) in a concerned/relevant/allied subject from an Indian University or an equivalent degree from an accredited foreign university

ii) Besides fulfilling the above qualifications, the candidate must have cleared the National Eligibility Test (NET) conducted by the UGC or the CSIR, or a similar test accredited by the UGC, like SLET/SET or who are or has been awarded a Ph. D. Degree in accordance with the University Grants Commission.

APCM College Thoothukudi Assistant Professor சம்பளம்:

உதவி பேராசிரியர் பணிக்கு சம்பளமானது அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

The Secretary, A.P.C. Mahalaxmi College for Women, Thoothukudi – 628002

Assistant Professor  விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து பிரிவினற்கும்  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

Assistant Professor  தேர்வு செயல்முறை:

Short Listing, Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

APCM College Thoothukudi  முக்கிய தேதி:

ஆரம்ப  தேதி01.09.2022
கடைசி தேதி10.09.2022

APCM College Thoothukudi Assistant Professor Official Notification & Application Link:

Official Notification & Application Form PDFClick Here
Official Website Click Here