TANUVAS கால்நடை மருத்துவ படிப்பிற்கான விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடக்கம்!!

கால்நடை மருத்துவம் TANUVAS அறிவிப்பு:

தமிழகத்தில் தற்போது  கால்நடை மருத்துவ படிப்புகளை படிக்க விரும்பும் மாணவர்கள் இன்று (செப்டம்பர் 9) முதல் தங்கள் விண்ணப்பங்களை செலுத்தலாம் என கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் புதிய மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்க்கபடுவதால்  (TANUVAS) அறிவித்துள்ளது.

கால்நடை மருத்துவம்.

இணையதள விவரங்கள் கீழே குறிப்பிட்டுள்ளது:

அதன் கீழ் B.V.Sc மற்றும் B.Tech ஆகிய படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் தங்களது விண்ணப்பங்களை tanuvas.ac.in என்ற இணையதளம் மூலம் இன்று (செப்டம்பர் 9) முதல் செலுத்தலாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையதள விண்ணப்பங்கள்‌ மட்டுமே ஏற்றுக்‌ கொள்ளப்படும் எனவும், மாணவர்கள் தங்களது விண்ணப்பங்களை அக்டோபர் 8 ஆம் தேதி வரை செலுத்தலாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் www.tanuvas.ac.in மற்றும்‌ www2.tanuvas.ac.in என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் தகவல்‌ தொகுப்பேடு, சேர்க்கைத்‌ தகுதிகள்‌, தேர்வு செய்யப்படும்‌ முறை மற்றும் மற்ற விவரங்களை தெரிந்து கொள்ளும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்தகொள்ள  தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!