அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆட்சேர்ப்பு!!

Arasan Ganesan Polytechnic College Recruitment 2021 – அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரியில் காலியாக உள்ள Lecturer பணிக்கு தங்களுக்கு சேர விருப்பம் இருந்தால் மட்டும்  உடனே விண்ணப்பங்களை தெளிவாக படித்து கொண்டு  விண்ணப்பியுங்கள். இந்த பணிக்கான முழு தகவல்களும்  கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலமாகவும்  விண்ணபிக்கலாம்.

Arasan Ganesan Polytechnic College Recruitment 2021 – Full Details 

நிறுவனம்அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரி
பணியின் பெயர்Lecturer
பணியிடம் சிவகாசி 
காலிப்பணியிடம் 02
பாலினம்ஆண்கள்/ பெண் இருபாலரும் 
கல்வித்தகுதி Degree in BE/ B.Tech, B.S (or) M.E/ M.Tech 
ஆரம்ப தேதி 27/11/2021
கடைசி தேதி15 நாட்களுக்குள்
அதிகாரப்பூர்வ வலைத்தளம் arasanganesanpoly.org
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலைபிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

சிவகாசி 

பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்:

முழு விவரத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Arasan Ganesan Polytechnic College பணிகள்:

Lecturer (Mechanical Engineering) பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

Lecturer (Physics) பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

மொத்தம் 02 காலிப்பணியிடங்கள் உள்ளன.

Arasan Ganesan Polytechnic College கல்வி தகுதி:

Lecturer (Mechanical Engineering)பணிக்கு Degree in BE/ B.Tech, B.S (or) M.E/ முதல் வகுப்பில் M.Tech கல்வி தகுதியும்,

Lecturer (Physics) பணிக்கு முதல் வகுப்பில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

01.07.2021 தேதியின்படி வயது வரம்பு அதிகபட்சம் 57 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Arasan Ganesan Polytechnic College மாத சம்பளம்:

பணியின் பெயர்கள் மாத சம்பள விவரம்
Lecturer (Mechanical Engineering)Rs. 56,100/- to Rs.182400 (Level 9A) + Other Allowances.
Lecturer (Physics)

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதரர்களின் Bio-Data வை கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு இன்னும் 15 நாட்களுக்குள்  சான்றிதழ்களுடன் அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

The Chairman, Arasan Ganesan Polytechnic College, Virudhunagar Main Road, Anaikuttam (Post), Sivakasi – 626 130

AGP கல்லூரியில் வேலை அறிவிப்புக்கு எப்படி விண்ணப்பிப்பது?

  1. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தை திறக்கலாம்.
  2. பின்னர் மெனு பட்டியில் தொழில்/சேர்ப்பு பக்கத்தைக் கண்டறியவும்.
  3. அதிகாரப்பூர்வ அறிவிப்பு பதிவிறக்கத்தைக் கிளிக் செய்து கவனமாகப் படிக்கவும்.
  4. அனைத்து விவரங்களையும் பிழையின்றி நிரப்பவும்.
  5. இறுதியாக, உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

தேர்வு செயல் முறை:

  • Exam
  • Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி27.11.2021
விண்ணப்பத்தின் கடைசி தேதி15 நாட்களுக்குள் 
Notification PDF
Click here
Application Form – Mechanical Lecturer
Click here
Application Form – Physics Lecturer
Click here
Official Website
Click here