தமிழ்நாடு அரசு ரப்பர் கார்ப்பரேஷனில் வேலை!! மாதம் 65 ஆயிரம் சம்பளம்!!

Arasu Rubber Corporation Limited Recruitment 2021 – தமிழ்நாடு அரசு ரப்பர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் தற்பொழுது புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில்  ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே   உள்ளன. இதில் காலியாக உள்ள Junior Draughting Officer பணிக்கு விண்ணப்பதாரர்கள் 20/11/2021 தேதிக்குள் அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும். மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Arasu Rubber Corporation Limited Recruitment 2021 – Full Details 

நிறுவனம்தமிழ்நாடு அரசு ரப்பர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் 
பணியின் பெயர் Junior Draughting Officer
காலி பணியிடம்01
கல்வித்தகுதி Degree in Engineering (Civil or Mechanical), Diploma in Civil Engineering.
ஆரம்ப  தேதி03.11.2021
கடைசி தேதி20/11/2021 
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலை பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு

பணிகள்: 

Junior Draughting Officer பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளன.

கல்வி தகுதி:

பணிகள் கல்வி தகுதி 
Junior Draughting OfficerMust hold a Degree in Engineering (Civil or Mechanical), Diploma in Civil Engineering.

மாத சம்பள விவரம்:

குறைந்தபட்சம் ரூ.65500/- முதல் அதிகபட்சம் ரூ. 20600/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு

  • OC – Below 32 Years
  • BC and MBC – Below 35 Years
  • SC, ST – Below 37 Years

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

The Managing Director, Arasu Rubber Corporation Limited, Nagercoil.

தேர்வு செயல் முறை:

  • Written test
  • Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி03.11.2021
விண்ணப்பத்தின் கடைசி தேதி20.11.2021

Job Notification and Application Links

Notification link
Click here
Official Website
Click here