சிவகங்கையில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்!! எங்கெங்கே?

சிவகங்கையில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்:

சிவகங்கை மாவட்டம்:

தமிழகத்தில் அங்கங்கே ஏற்படும் மின்வெட்டுகளை குறைப்பதற்கு பராமரிப்பு பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் இன்று (21.08.2021) சனிக்கிழமையில் மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்படும் பகுதிகள்:

காரைக்குடியில் இன்று (21.08.2021)

 • காத்தான்
 • ஆவுடைபொய்கை
 • சிறுவயல் ஆத்தங்குக்குடி
 • பலவான் குடி
 • சூரக்குடி
 • நங்கம்பட்டி
 • நேற்புகப்பட்டி
 • நேமத்தான் பட்டி
 • சொக்கலிங்கபுதூர்
 • திருவேலங்குடி
 • ஆகிய கிராமபுற பகுதிகளிலும்
 • மேல பூங்குடி

மின் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து

 • கீழபூங்குடி
 • கீழ புதுப்பட்டி
 • வெற்றியூர்
 • மேலபட்டமங்கலம்
 • சொக்கநாதபுரம்
 • புளியன்குடிபட்டி
 • சிலந்தகுடி
 • செவரக்கோட்டை
 • ஆளவிளாம்பட்டி
 • கருங்குளம்
 • நால்ரோடு
 • தண்ணீர் பந்தல்

ஆகிய பகுதிகளில் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!