Home 8th Jobs அரியலூர் ஆதி திராவிடர் நல துறையில் வேலை வாய்ப்பு!

அரியலூர் ஆதி திராவிடர் நல துறையில் வேலை வாய்ப்பு!

0
அரியலூர் ஆதி திராவிடர் நல துறையில் வேலை வாய்ப்பு!
Ariyalur Adi Dravidar Welfare Dept Recruitment 2021

அரியலூர் ஆதி திராவிடர் நலத்துறையில் சமையலர் பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 8th படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 22.12.2020 முதல் 08.01.2021 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

இதில் சமையலர் பணிக்கு 17 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 8th படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

விண்ணப்பதாரர்களுக்கு சமையலர்  பணிக்கு மாத  சம்பளம்  காண அதி காரப்பூர்வ படிவத்தை காணவேண்டும் .

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க அதிகாரபூர்வ படிவத்தை கண்டறியவேண்டும். 08.01.2021 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய தேதி

ஆரம்ப தேதி: 22.12.2020

கடைசி தேதி: 08.01.2021

குறிப்பு

நேர்காணலுக்கு செல்லும் விண்ணப்பத்தார்கள் தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் எடுத்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

பணியிடம்

அரியலூர்

Important  Links: 

Ariyalur Adi Dravidar Welfare Dept Job Notification LinkClick here!

Categorie

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here