Home 8th Jobs அரியலூர் ஆதி திராவிடர் நலத்துறையில் வேலை வாய்ப்பு!!

அரியலூர் ஆதி திராவிடர் நலத்துறையில் வேலை வாய்ப்பு!!

0
அரியலூர் ஆதி திராவிடர் நலத்துறையில் வேலை வாய்ப்பு!!
ARIYALUR ADI DRAVIDAR RECRUITMENT 2021

தமிழக அரசின் கீழ் செயலாற்றும் ஆதி திராவிடர் நலத்துறையின் அரியலூர் அலுவலகத்தில் சமையலர் பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு தமிழில் நன்றாக எழுத படிக்க தெரிந்த்திருக்க வேண்டும்.விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 18.01.2021 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

இதில் சமையலர் பணிக்கு 17 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு தமிழில் நன்றாக எழுத படிக்க தெரிந்த்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 25 வயதிற்க்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் .

சம்பளம்:

விண்ணப்பதாரர்களுக்கு சமையலர்  பணிக்கு Rs.56,100/- முதல் அதிகபட்சம் ரRs.1,77,500/- வரை மாத சம்பளம் வழங்கப்படும் .

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 18.01.2021 தேதிக்குள் அரியலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் படிவங்களை விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: 

Personal Interview மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

பணியிடம்: 

அரியலூர்

Important  Links: 

 Notification Link: Click here!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here