அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் வேலை வாய்ப்பு!!

Ariyalur District Child Protection Unit யில் Social Worker, Public Relation Worker போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு 10th, 12th, Degree போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 03/10/2020 முதல் 17/10/2020 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Social Worker – 2

Public Relation Worker – 2

போன்ற பணிகளுக்கு 4 காலிப்பணியிடங்கள் உள்ளது.

கல்வித்தகுதி:

Social Worker – பணிக்கு Degree படிப்பை முடித்திருக்க வேண்டும்.

Public Relation Worker – பணிக்கு 10th, 12th போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

Social Worker – பணிக்கு 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Public Relation Worker – பணிக்கு 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

Social Worker – பணிக்கு மாதம் Rs.14000/- சம்பளமாக வழங்கப்படும்.

Public Relation Worker – பணிக்கு மாதம் Rs.8000/- சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 17/10/2020 தேதிக்குள்  அஞ்சல் மூலம் விண்ணப்பிக்காலம். விண்ணப்பிக்கும் அஞ்சல் முகவரியை அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும். மேலும் இதில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர்.

தேவையான சான்றிதழ்கள்:

(i) ID proof

(ii) Proof of Date of Birth

(iii) Educational Certificates: Mark-Sheets/Degree Certificate

(iv) Caste and attested

பணியிடம்:

அரியலூர், தமிழ்நாடு

முக்கிய தேதிகள்:

ஆரம்பதேதி: 03/10/2020

கடைசிதேதி: 17/10/2020

Important Links :

Official Website Career Page: Click Here

Official Notification PDF: Click Here! 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top