அரியலூர் மாவட்டத்தில் 10th, 12th படித்தவருக்கு அருமையான வேலை வாய்ப்பு!!

Ariyalur District Recruitment 2021 – அரியலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள Lab Technician, Pharmacist, Radiographer, ECG Technician, Anaesthetist, Dialysis  Technician பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 10.08.2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

Ariyalur District Recruitment 2021 – For Lab Technician posts 

நிறுவனம்அரியலூர் மாவட்டம்
பணியின் பெயர்Lab Technician, Pharmacist, Radiographer, ECG Technician, Anaesthetist, Dialysis Technician
பணியிடம்அரியலூர்
காலி இடங்கள்50
கல்வித்தகுதி10th, 12th, Graduate
ஆரம்ப தேதி31/07/2021
கடைசி தேதி10/08/2021
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலைப்பிரிவு: 

தமிழ்நாடு  அரசு வேலை

பணியிடம்:

அரியலூர்

நிறுவனம்:

Ariyalur District

பணிகள்:

Lab Technician 05 post

Pharmacist 05 post

Radiographer 05 post

ECG Technician 05 post

Anaesthetist – 15 post

Dialysis Technician – 10 post

CT Scan Technician 05 post

மொத்தம் 50 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

பணியிடம்கல்வி தகுதிகள்
Lab Technician10th,12th
PharmacistB.Pharm, D.Pharm
RadiographerDiploma in Radio, Diagnostic Technology, Graduate
ECG TechnicianDiploma in ECG Technician, Graduate
AnaesthetistDiploma in Anaesthesia Technician, Graduate
Dialysis TechnicianDiploma in Dialysis Tech, Graduate
CT Scan TechnicianDiploma in CT Scan Tech Course, Graduate

மாத  சம்பளம்:

பணிகள்சம்பளம்
Lab TechnicianRs. 15000/- Per Month
PharmacistRs. 12000/- Per Month
Radiographer
ECG Technician
Anaesthetist
Dialysis Technician
CT Scan Technician

வயது வரம்பு:

இந்த பணிக்கு வயது வரம்பு பற்றிய தகவலை அறிய அதிகாரபூர்வ படிவத்தை காண வேண்டும்.

தேர்வு செயல் முறை:

  1. Written Exam
  2. Certification Verification
  3. Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி:

முதல்வர், அரசு அரியலூர் கல்லூரி மருத்துவமனை, அரியலூர் – 621704

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி 31/07/2021
கடைசி தேதி 10/08/2021

Job Notification and Application Links

Notification link
Click here
Official Website
Click here