Ariyalur District Recruitment 2021 – அரியலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள Advisor, Pharmacist, Nursing Assistant, Dental Assistant பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 28.09.2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.
Ariyalur District Recruitment 2021 – For Pharmacist posts
நிறுவனம் | அரியலூர் மாவட்டம் |
பணியின் பெயர் | Advisor, Pharmacist, Nursing Assistant, Dental Assistant |
பணியிடம் | அரியலூர் |
காலி இடங்கள் | 13 |
கல்வித்தகுதி | 10th, Diploma, B.Sc, DGNM |
ஆரம்ப தேதி | 13/09/2021 |
கடைசி தேதி | 28/09/2021 |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் |
வேலைப்பிரிவு:
தமிழ்நாடு அரசு வேலை
பணியிடம்:
அரியலூர்
நிறுவனம்:
Ariyalur District
பணிகள்:
District Quality Advisor – 01 Post
Pharmacist – 06 Post
Nursing Assistant – 02 Post
Dental Assistant – 01 Post
Dentist – 01 Post
Information Processing Assistant – 01 Post
Ophthalmologist – 01 Post
மொத்தம் 13 காலிப்பணியிடங்கள் உள்ளன.
Ariyalur District கல்வி தகுதி:
District Quality Advisor – Dental / AYUSH / Nursing / Social Science / Life insurance with Master Degree in Hospital Administration
Pharmacist – D.Pharm
Nursing Assistant – Diploma in GNM
Dental Assistant – 10th
Dentist – BDS
Information Processing Assistant – B.Sc (CS) / BCA
Ophthalmologist – Diploma in Optometry Assistance
வயது வரம்பு:
பணியின் பெயர் | குறைந்தபட்ச வயது வரம்பு |
---|---|
District Quality Advisor | 45 years. |
Pharmacist | 35 years. |
Nursing Assistant | |
Dental Assistant | 35 years. |
Dentist | 35 years. |
Information Processing Assistant | 20 years to 35 years. |
Ophthalmologist | 35 years. |
குறிப்பு:
இப்பணியிடங்கள் முழுவதும் தற்காலிகாமனது மற்றும் ஒப்பந்த அடிப்படையில் 6 மாதங்களுக்கு மட்டும் நிரப்பப்பட உள்ளது. மேலும் இப்பணியிடங்கள் எக்காரணங்கள் முன்னிட்டும் பணி வரன்முறை அல்லது நிரந்தரம் செய்யப்பட மாட்டாது.
Ariyalur District சம்பளம்:
இந்த பணிக்கு சம்பளம் பற்றிய தகவலை அறிய அதிகாரபூர்வ படிவத்தை காண வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
திறமை படைத்தவர்கள் வரும் 28.10.2021 தேதிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:
துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், மாவட்ட பல்துறை வளாக அலுவலகம், ஜெயங்கொண்டம் சாலை, அரியலூர் – 621704.
Ariyalur District முக்கிய தேதிகள்:
ஆரம்ப தேதி | 13/09/2021 |
கடைசி தேதி | 28/09/2021 |
Ariyalur District Job Notification and Application Links
Notification link | |
Official Website |