திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவிலில் புதிய வேலை வாய்ப்பு!!

Arthanareeswarar Arts and Science College Recruitment 2021 – அர்த்தநாரீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு 8th, 10th, B.Com, Masters Degree, Read Write in Tamil முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 25.10.2021 அன்று நடைபெறும் நேர்காணலுக்கு தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Arthanareeswarar Arts and Science College Recruitment 2021

நிறுவனம்அர்த்தநாரீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
பணியின் பெயர்Assistant/ Financier, Junior Assistant/ Typist, Office Assistant, Security, Cleaner, Sweeper 
காலி பணியிடம்11
கல்வித்தகுதி 8th, 10th, B.Com, Masters Degree, Read Write in Tamil
பணியிடம் திருச்செங்கோடு
நேர்காணலுக்கான கடைசி நாள் 25/10/2021 at 10.00 AM
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://tnhrce.gov.in
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல் 

TNHRCE வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

திருச்செங்கோடு

பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்:

Tamilnadu Hindu Religious & Charitable Endowments Department (TNHRCE)

TNHRCE பணிகள்:

உதவியாளர்/ நிதியாளர் பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

இளநிலை உதவியாளர்/ தட்டச்சர் பணிக்குஒரே ஒருகாலிப்பணியிடமும்,

அலுவலக உதவியாளர் பணிக்கு 02 காலிப்பணியிடங்களும்,

காவலர் பணிக்கு 03 காலிப்பணியிடங்களும்,

துப்புரவாளர் பணிக்கு 02 காலிப்பணியிடங்களும்,

துடைப்பான் பணிக்கு 02 காலிப்பணியிடங்களும்,

மொத்தம் 11 காலிப்பணியிடங்கள் உள்ளன.

TNHRCE கல்வி தகுதி:

இந்த பணிக்கு 8th, 10th, B.Com, Masters Degree, Read Write in Tamil முடித்திருக்க வேண்டும்.

TNHRCE  மாத சம்பள விவரம்:

சம்பளம் பற்றிய முழு விவரங்களறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

வயது வரம்பு:

வயது வரம்பு பற்றிய முழு விவரங்களறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

TNHRCE தேர்வு செயல் முறை:

  • நேர்காணல் 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

உதவி ஆணையர் / செயல் அலுவலர் அலுவலகம் , அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் திருச்செங்கோடு.

TNHRCE  நேர்காணளுக்கான தேதி &நேரம்:

21/10/2021 at 10.00 AM

TNHRCE நேர்காணல் விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து அத்துடன் தங்கள் அசல் கல்வி சான்றிதழ்களை இணைத்து 21.10.2021 அன்று நேர்காணலுக்கு சென்று ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

TNHRCE  முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குப்‌ 21.10.2021 அன்று காலை 10.00 மணிக்குள் மேல்  கிடைக்கப்பெறும்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்‌ கொள்ளப்பட மாட்டாது.

TNHRCE  விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து பிரிவினற்கும்  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

TNHRCE Offline Application Form Link, Notification PDF 2021

OFFICIAL APPLICATION Click here
OFFICIAL NOTIFICATION Click here
Official WebsiteClick here