அருள்மிகு கந்தசுவாமி திருக்கோவிலில் வேலை!!

Arulmigu Kandaswamy Temple Oduvar Recruitment 2022  – தமிழ்நாடு அரசு  இந்து  சமய அறநிலையத்துறையில் புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு  Read Write in Tamil முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 17.08.2022 முதல் 16.09.2022 தேதிக்குள்  முடிவடைய உள்ளதால் அஞ்சல் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம்.

Arulmigu Kandaswamy Temple Recruitment 2022 – Full Details

நிறுவனம்அருள்மிகு கந்தசுவாமி திருக்கோவில்
பணியின் பெயர்ஓதுவார்
காலி பணியிடம்01 
கல்வித்தகுதி  Read Write in Tamil
பணியிடம் திருப்போரூர்
ஆரம்ப  தேதி17.08.2022
கடைசி தேதி16.09.2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://tnhrce.gov.in
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

TNHRCE வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

திருப்போரூர்

பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்:

Hindu Religious and Charitable Endowments Department (TNHRCE)

கீழே ஓதுவார் பணிக்கான முழு விவரங்கள் இதோ…

TNHRCE பணிகள்:

Oduvar பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.

TNHRCE  ஓதுவார் கல்வி தகுதி:

Oduvar பணிக்கு தமிழ்மொழி எழுதவும் படிக்கவும் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்

TNHRCE  ஓதுவார் மாத சம்பள விவரம்:

குறைந்தபட்சம் ரூ. 12,600/- முதல் அதிகபட்சம் ரூ.39,900/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

TNHRCE Oduvar தேர்வு செயல் முறை:

  • நேர்காணல் 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

வயது வரம்பு:

Oduvar  பணிக்கு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 வயது வரை இருக்க வேண்டும்.

TNHRCE  Oduvar விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து பிரிவினற்கும்  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

TNHRCE  Oduvar விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பங்கள்‌ இவ்வலுவலகத்தில்‌ அஞ்சல் மூலம்  16.09.2022 க்குள் அனுப்புமாறு தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

TNHRCE  ஓதுவார் முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குப்‌ 16.09.2022 பிறகு கிடைக்கப்பெறும்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்‌ கொள்ளப்பட மாட்டாது.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

Arulmigu Kandaswamy Temple, Thiruporur, Chengalpattu-603110.

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி17.08.2022
விண்ணப்பத்தின் கடைசி தேதி16.09.2022

TNHRCE Oduvar Offline Application Form Link, Notification PDF 2021

Notification PDFClick here
Official WebsiteClick here