Home 10th Jobs 10த், தமிழ் எழுத படிக்க தெரிந்தவருக்கு கோவிலில் வேலை வாய்ப்பு!

10த், தமிழ் எழுத படிக்க தெரிந்தவருக்கு கோவிலில் வேலை வாய்ப்பு!

0
10த், தமிழ் எழுத படிக்க தெரிந்தவருக்கு கோவிலில் வேலை வாய்ப்பு!
TN Temple Recruitment 2021

அருள்முகு ராமநாத சுவாமி கோயிலில் காலியாக உள்ள Computer Operator, Typist, Nadaswaram, Jeep / Car Driver, Generator Operator, Pathuvillaki, Sathakachari, Upaingarmayam, Maganyasam, Sabaiyar 2nd Grade, Teevetti, Thiruchinnam, Thirumalai Katti, Thoppukaval போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 10த் மற்றும் தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள்  23/02/2021 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணியிடங்கள்:

  1. Computer Operator -01
  2.  Typist – 01
  3. Nadaswaram -01
  4. Jeep / Car Driver -01
  5. Generator Operator -01
  6. Pathuvillaki -01
  7. Sathakachari -01
  8.  Upaingarmayam -01
  9. Maganyasam -01
  10. Nadaswaram -01
  11.  Jeep -01
  12. Car Driver -01
  13. Generator Operator -01
  14.  Pathuvillaki -01
  15.  Sathakachari -01
  16.  Upaingarmayam -04
  17.  Maganyasam -03
  18.  Sabaiyar 2nd Grade -01
  19.  Teevetti -01
  20.  Thiruchinnam -02
  21.  Thirumalai Katti -02
  22. Thoppukaval -06

கல்வித்தகுதி:

Computer Operator, Typist, Nadaswaram, Jeep / Car Driver, Generator Operator, Pathuvillaki, Sathakachari, Upaingarmayam, Maganyasam, Sabaiyar 2nd Grade, Teevetti, Thiruchinnam, Thirumalai Katti, Thoppukaval போன்ற பணிகளுக்கு 10த் மற்றும் தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

இந்தப்பணிகளுக்கு குறைந்தபட்சம் 5 வருடமாவது முன்னனுபவம் இருக்க வேண்டும்.

சம்பளம்: 

இந்தப்பணிகளுக்கு மாதம் Rs.18,500/- முதல் Rs.31,500/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 23.02.2021 தேதிக்குள் இணை ஆணையர், செயல் அலுவலர், அருள்முகு இராமநாத சுவாமி திருக்கோவில், இராமேசுவரம் – 623 526 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய தேதி: 

ஆரம்ப தேதி: 29.01.2021

கடைசி தேதி: 23.02.2021

பணியிடம்: 

இராமேசுவரம்

Important  Links: 

Notification Link: Click here

Official Website: Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here