திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பல்வேறு வேலை!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் காலியாக உள்ள Ilai Vibuthi Pothi, Thiruvalagu, Pala Velai – Multi Tasking Staff, Mridangam, Thalam / Tall – Music, Sruthi, Gurukkal / Vidhayam / Priest / Archakar, Adhiyana Vathiyar, Thevaram Othuvaar, Madappalli, Typist, Office Assistant, JE (Electrical), Assistant Wireman, Plumber போன்ற பணிகளுக்கு  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு  8த், 10த், B.E/B.Tech in Electrical Engineering,  ITI Trade Certificate in Wireman மற்றும் தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 20.01.2021 தேதி முதல் 24.02.2021 தேதிற்குள் அஞ்சல்  மூலம் அனுப்ப வேண்டும்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

 1. Ilai Vibuthi Pothi – 01
 2. Thiruvalagu – 01
 3. Pala Velai – Multi Tasking Staff – 04
 4. Mridangam – 01
 5. Thalam / Tall – Music – 01
 6. Sruthi – 01
 7. Gurukkal / Vidhayam / Priest / Archakar – 01
 8. Adhiyana Vathiyar – 01
 9. Thevaram Othuvaar – 01
 10. Madappalli – 01
 11. Typist – 03
 12. Office Assistant – 09
 13. JE (Electrical) – 01
 14. Assistant Wireman – 05
 15. Plumber – 03

கல்வித்தகுதி:

 1.  Ilai Vibuthi Pothi, Thiruvalagu, Pala Velai – Multi Tasking Staff, Mridangam, Thalam / Tall – Music, Sruthi, Gurukkal / Vidhayam / Priest / Archakar, Adhiyana Vathiyar, Thevaram Othuvaar, Madappalli போன்ற பணிகளுக்கு தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
 2. Typist -10த் மற்றும் Higher Grade in English and Lower Grade in Tamil முடித்திருக்க வேண்டும்.
 3. Office Assistant -8த்  முடித்திருக்க வேண்டும்.
 4. JE (Electrical) -B.E/B.Tech in Electrical Engineering
 5. Assistant Wireman -ITI Trade Certificate in Wireman / Electrician with valid B-License from Competent Authority
 6. Plumber -ITI Trade Certificate in Plumber Trade

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 

 1.  Ilai Vibuthi Pothi –  Rs.15900 – 50400/-
 2. Thiruvalagu –  Rs.15900 – 50400/-
 3. Pala Velai – Multi Tasking Staff – Rs.15700 – 50000/-
 4. Mridangam – Rs.18500 – 58600/-
 5. Thalam / Tall – Music – Rs.18500 – 58600/-
 6. Sruthi – Rs.15700 – 50000/-
 7. Gurukkal / Vidhayam / Priest / Archakar – Rs.10000 – 31500/-
 8. Abhiyan Vathiyar –  Rs.11600 – 36800/-
 9. Thevaram Othuvaar – Rs.11600 – 36800/-
 10. Madappalli –  Rs.11600 – 36800/-
 11. Typist – Rs.18500 – 58600/-
 12. Office Assistant –  Rs.15900 – 50400/-
 13. Junior Engineer (Electrical) – Rs.35600 – 112000/-
 14. Assistant Wireman –  Rs.16600 – 52400/-
 15. Plumber –  Rs.15900 – 50400/-

விண்ணப்பிக்கும் முறை: 

இந்தப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 20.01.2021 தேதி முதல் 24.02.2021 தேதிற்குள் அஞ்சல்  மூலம் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய அஞ்சல் முகவரி:

இணை ஆணையர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர்-628215 

தேர்தெடுக்கும் முறை:

நேர்காணல்

முக்கிய தேதி: 

ஆரம்ப தேதி: 20.01.2021

கடைசி தேதி: 24.02.2021

பணியிடம்: 

திருச்செந்தூர் மாவட்டம்

Important  Links: 

Notification PDF and Application Form: Click here

Leave a comment