அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோவில் மாதம் 58,600/- ஊதியத்தில் வேலை!!

Arulmigu Swaminatha Swamy Temple JA Recruitment 2022 தமிழ்நாடு அரசு  இந்து  சமய அறநிலையத்துறையில் புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு  Read Write in Tamil முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 15.09.2022 முதல் 15.10.2022 தேதிக்குள்  முடிவடைய உள்ளதால் அஞ்சல் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம்.

Arulmigu Swaminatha Swamy Temple Recruitment 2022

நிறுவனம்அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோவில்
பணியின் பெயர்இளநிலை உதவியாளர், உதவி மின்பணியாளர், உதவி பரிசாரகர், ஸ்தானிகம்
காலி பணியிடம்06
கல்வித்தகுதி 10th, ITI, Read Write in Tamil
பணியிடம் கும்பகோணம்
ஆரம்ப  தேதி15.09.2022
கடைசி தேதி15.10.2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://tnhrce.gov.in
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

TNHRCE வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

கும்பகோணம்

பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்:

Hindu Religious and Charitable Endowments Department (TNHRCE)

கீழே இளநிலை உதவியாளர் பணிக்கான முழு விவரங்கள் இதோ…

TNHRCE பணிகள்:

  1. இளநிலை உதவியாளர் – பணிக்கு 2 காலிப்பணியிடம்
  2. உதவி மின்பணியாளர் – பணிக்கு 1 காலிப்பணியிடம்
  3. உதவி பரிசாரகர் – பணிக்கு 2 காலிப்பணியிடம்
  4. ஸ்தானிகம் – பணிக்கு 1 காலிப்பணியிடம்

TNHRCE  ஸ்தானிகம் கல்வி தகுதி:

  1. இளநிலை உதவியாளர் – 10 Pass
  2. உதவி மின்பணியாளர் – ITI
  3. உதவி பரிசாரகர் – Read Write in Tamil
  4. ஸ்தானிகம் – Read Write in Tamil

மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்

TNHRCE  ஸ்தானிகம்  மாத சம்பள விவரம்:

  1. இளநிலை உதவியாளர் – Rs.18,500 – 58,600/-
  2. உதவி மின்பணியாளர் – Rs. 16,600 – 52,400/-
  3. உதவி பரிசாரகர் – Rs.10,000 – 31,500/-
  4. ஸ்தானிகம் – Rs.10,000 – 31,500/-

இந்த பணிகளுக்கு மாத சம்பளம் வழங்கப்படும்.

TNHRCE ஸ்தானிகம் தேர்வு செயல் முறை:

  • நேர்காணல் 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

வயது வரம்பு:

அனைத்து பிரிவினரும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

TNHRCE  ஸ்தானிகம் விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து பிரிவினற்கும்  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

TNHRCE ஸ்தானிகம் விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பங்கள்‌ இவ்வலுவலகத்தில்‌ அஞ்சல் மூலம்  15.10.2022 தேதி 5: 45 PM மணிக்குள் அனுப்புமாறு தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌. 15.10.2022 தேதி பிறகு கிடைக்கப்பெறும்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்‌ கொள்ளப்பட மாட்டாது.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

Arulmigu Swaminatha Swamy Temple தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம்- 612001.

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி15.09.2022
விண்ணப்பத்தின் கடைசி தேதி15.10.2022

TNHRCE  Offline Application Form Link, Notification PDF 2021

Notification PDFClick here
Official WebsiteClick here