பள்ளி மாணவர்களுக்கு வழக்கம் போல தேர்வுகள் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவிப்பு:

தமிழக பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் நடத்த இயலாத நிலையில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் தேர்வுகள் வழக்கம் போல் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டுள்ளதால் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் நடத்த முடியாது. இதனால் டிசம்பர் மாதத்தில் இருந்து மாதிரி தேர்வுகள் நடத்தப்படும். வழக்கமான தேர்வு முறைகளில் மாற்றம் இன்றி மார்ச், ஏப்ரல் மாதங்களில் தேர்வுகள் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் அறிவித்துள்ளார்.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்த கொள்ள தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!