10th, Diploma, முடித்தவர்களா நீங்கள்? அப்போ உடனே விண்ணப்பிக்க தயாராகுங்கள்!!

ASC Centre South Recruitment 2021 – பாதுகாப்பு அமைச்சகத்தில்  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ  அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 400 காலிப்பணியிடங்கள் உள்ளன.  இதில் காலியாக உள்ள Cleaner, MTS, Driver, Cook, Labour, Instructor பணிக்கு விண்ணப்பதாரர்கள் ஆரம்ப தேதி 28/08/2021 முதல் 07/09/2021  கடைசி  தேதிக்குள் அஞ்சல்   மூலமாக  விண்ணப்பிக்குமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ASC Centre South Recruitment 2021 – Full Details 

நிறுவனம் பாதுகாப்பு அமைச்சகம் 
பணியின் பெயர் Cleaner, MTS, Driver, Cook, Labour, Instructor
பணியிடம்  இந்தியா முழுவதும்
கல்வித்தகுதி  10thDiplomaHMV Driving Licence
காலி இடங்கள் 400
ஆரம்ப தேதி 28/08/2021
கடைசி தேதி 07/09/2021
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல் 

வேலை பிரிவு :

மத்திய அரசு வேலை

பணியிடம்:

இந்தியா முழுவதும்

நிறுவனம்:

Ministry of Defence

ASC Centre South பணிகள்:

ASC Centre South கல்வி தகுதி:

பணியின் பெயர் கல்வி தகுதி
Cleaner (i) Matriculation or equivalent

(ii) Should be proficient in trade.

MTS (i) Matriculation or equivalent

(ii) Should be proficient in trade

Civilian Motor Driver (i) Matriculation or equivalent from a recognised Institution.

(ii) Must possess a valid driving license for both heavy and light Motor Vehicles.

(iii) Should have at least two years experience in driving Motor vehicles

Cook (i) Matriculation or equivalent

(ii) Must have knowledge of Indian Cooking and proficiency in trade.

(iii) Desirable to have one year experience in the trade

Labour (i) Matriculation or equivalent

(ii) Should be proficient in trade.

Civilian Catering Instructor (i) Matriculation or equivalent

(ii) Diploma or Certificate in catering from any recognised institution.

(iii) Desirable to have one-year working experience as Catering Instructor.

ASC Centre South வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்த  பணிக்கு குறைந்தபட்சம்   18 வயது முதல் அதிகபட்சம்  27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

வயது தளர்வு:

  • SC/ST  –  5 years.
  • OBC  –  3 years.
  • For Persons with Disability under UR category –  10 years
  • OBC – 13 years
  • SC/ST  –  15 years.

ASC Centre South சம்பளம்:

பணியின் பெயர் சம்பளம்
Cleaner ₹ 18,000 + Dearness Allowance and other allowance
MTS
Civilian Motor Driver ₹ 19,900 + Dearness Allowance and other allowance
Cook
Labour ₹ 18,000 + Dearness Allowance and other allowance
Civilian Catering Instructor ₹ 19,900 + Dearness Allowance and other allowance

ASC Centre South தேர்வு செயல் முறை:

  1. Skill Test
  2. Physical/ Practical Test
  3. Written test.

The subjects of the written test, number of questions, maximum marks and duration will be as follows:-

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

Postal Address
For the post of Labour and MTS (Safaiwala) only: The Presiding Officer, Civilian Direct Recruitment Board, CHQ, ASC Centre (South) – 2 ATC, Agram Post, Bangalore -07. For all other Posts: The Presiding Officer, Civilian Direct Recruitment Board, CHQ, ASC Centre (North) – 1 ATC, Agram Post, Bangalore -07.

ASC Centre South முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி  28/08/2021
கடைசி தேதி  17/09/2021

Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here