Ashok Leyland நிறுவனத்தில் வேலை!! Fresher Job Openings!!

Ashok Leyland Recruitment 2021 – ஓசூரில் Ashok Leyland தனியார் நிறுவனத்தில் புதிய வேலை  அறிவிப்பு வெளியாகியுள்ளது. தங்களுக்கு சேர விருப்பம் இருந்தால் மட்டும்  உடனே விண்ணப்பங்களை தெளிவாக படித்து கொண்டு  விண்ணப்பியுங்கள். இந்த Quality, Manager, Supervisor பணிக்கான முழு தகவல்களும்  கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணபிக்கலாம்.

Ashok Leyland Recruitment 2021 – Full Details 

நிறுவனம் Ashok Leyland
பணியின் பெயர் Quality, Manager, Supervisor
பணியிடம் Hosur, Alwar, Bhandara & Ennore
காலி இடங்கள் பல்வேறு
கல்வித்தகுதி 12th, ITI, Diploma, Degree
ஆரம்ப தேதி 15/09/2021
கடைசி தேதி As soon
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்

வேலை பிரிவு:

தனியார் வேலை

பணி இடம்:

Hosur, Alwar, Bhandara & Ennore

நிறுவனம்:

Ashok Leyland Private Limited 

காலிப்பணியிடங்கள்:

Quality, Manager, Supervisor  பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

சம்பளம்:

விண்ணப்பதாரர்கள் சம்பளம் பற்றி முழு தகவல்களையும் அதிகார பூர்வ அறிவிப்பினை சரிபார்க்கவும்.

Ashok Leyland கல்வி தகுதி:

Quality, Manager, Supervisor பணிக்கு 12th, ITI, Diploma, Degree முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 60 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Ashok Leyland தேர்வு செயல் முறை:

  • Application (Apply Online)
  • Assessment (Tests, Interview)
  • Selection (Review, Offer, Join)

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் அதிவிரைவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Ashok Leyland முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 15/09/2021
கடைசி தேதி As soon

Important Links to Ashok Leyland Recruitment 2021

Ashok Leyland Recruitment Apply Link Click Here
Ashok Leyland Career Page Click Here
Ashok Leyland Official website Click Here