B.E, B.Tech முடித்தவர்களுக்கு அருமையான புதிய வேலை வாய்ப்பு!!

Atomic Minerals Directorate Recruitment 2021 –  ஆய்வு மற்றும் ஆராய்ச்சிக்கான அணு தாதுக்கள் இயக்குநரக நிறுவனத்தில் ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Project Associate, Laboratory Assistant போன்ற பணிக்கு 12  காலிப்பணியிடகள் உள்ளதால் கடைசி தேதி 06/08/2021 க்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதை பற்றிய முழு விவரம் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Atomic Minerals Directorate Recruitment 2021 – Full Details

நிறுவனம் ஆய்வு மற்றும் ஆராய்ச்சிக்கான அணு தாதுக்கள் இயக்குநரகம்
பணியின் பெயர் Project Associate, Laboratory Assistant
பணியிடம் பெங்களூர், ஹைராபாத் , ஜெய்ப்பூர், நாக்பூர்
காலி இடங்கள் 12
கல்வி தகுதி B.E, B.Tech, B.Sc, M.Sc
ஆரம்ப தேதி 22/07/2021
கடைசி தேதி 06/08/2021
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்

வேலைப்பிரிவு:

மத்திய  அரசு வேலை

 பணியிடம்:

பெங்களூர், ஹைராபாத் , ஜெய்ப்பூர், நாக்பூர்

 பணிகள்:

கல்வித்தகுதி:

பணியிடம் கல்வித்தகுதி
Project Associate-I (Electronics Engineer) B.E. / B.Tech. in Electronics engineering
Project Associate-I (Geophysics) i. M.Sc. in Geophysics/Applied Geophysics

ii. 5-year integrated M.Sc. Tech./M.Tech. in Applied Geophysics

Project Associate-I (Geology) i. M.Sc. or equivalent M.Tech. in Geology / Applied Geology / Applied Geochemistry

ii. B.Sc. or 5-year integrated M.Sc. Tech./M.Tech. in Applied Geology/Geological Technology.

Laboratory Assistant (Physics) B.Sc. in Physics with any other two subjects out of Mathematics, Chemistry and Geology

வயது வரம்பு:

பணிகள் அதிகபட்சம் வயது வரம்பு
Project Associate-I (Electronics Engineer) 27 years.
Project Associate-I (Geophysics)
Project Associate-I (Geology)
Laboratory Assistant (Physics) 30 years.

சம்பளம்:

பணியிடம் மாத சம்பளம்
Project Associate-I (Electronics Engineer) Rs. 20000/- Per Month
Project Associate-I (Geophysics) Rs. 31000/- Per Month
Project Associate-I (Geology)
Laboratory Assistant (Physics)

தேர்வுசெயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்க வேண்டிய அஞ்சல் முகவரி:

Assistant Personnel Officer (R), Atomic Minerals Directorate for Exploration & Research (AMD), 1-10-153-156, AMD Complex, Begumpet, Hyderabad – 500 016, Telangana.

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி  22/07/2021
கடைசி தேதி  06/08/2021

Job Notification and Application Links

Notification link
Click here
Official Website
Click here