Scientific Assistant பணிக்கு 10th, B.Sc படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு!!

Atomic Minerals Directorate Security Guard Recruitment 2021 – ஆய்வு மற்றும் ஆராய்ச்சிக்கான அணு தாதுக்கள் இயக்குநரக நிறுவனத்தில் ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Scientific Assistant, Driver, Technician, UDC, Security Guard போன்ற பணிக்கு 124 காலிப்பணியிடகள் உள்ளதால் கடைசி தேதி 24/10/2021 க்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதை பற்றிய முழு விவரம் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Atomic Minerals Directorate Security Guard Recruitment 2021 – Full Details

நிறுவனம் ஆய்வு மற்றும் ஆராய்ச்சிக்கான அணு தாதுக்கள் இயக்குநரகம்
பணியின் பெயர் Scientific Assistant, Driver, Technician, UDC, Security Guard
காலி  இடங்கள்  124
கல்வித்தகுதி  10thB.ScDiploma in Engineering
பணியிடங்கள் இந்தியா முழுவதும்
ஆரம்ப தேதி 09.10.2021
கடைசி தேதி  24.10.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.amd.gov.in

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணி இடம்:

இந்தியா முழுவதும்

பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்:

Atomic Minerals Directorate for Exploration and Research (Atomic Minerals Directorate)

பணிகள்:

Scientific Assistant  பணிக்கு 36 காலிப்பணியிடங்களும்,

Driver பணிக்கு 13 காலிப்பணியிடங்களும்,

Technician பணிக்கு 41 காலிப்பணியிடங்களும்,

UDC பணிக்கு 16 காலிப்பணியிடங்களும்,

Security Guard  பணிக்கு 18 காலிப்பணியிடங்களும்,

மொத்தம் 124 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

பணியின் பெயர் கல்வி தகுதி
Scientific Assistant i. B.Sc., with Physics, Mathematics, and Chemistry

ii. Diploma in Electronics/ Instrumentation Engineering

iii. Diploma in IT/Computer Science Engineering

Driver 10th, LMV Driving Licence, HMV Driving Licence
Technician SSC + Recognized Trade certificate (I.T.I/NCVT) in Electronics/ Instrument Mechanic /Electronics Mechanic trade of not less than one-year duration.
UDC Degree of a recognized University or equivalent

Desirable: 

A minimum speed of 30 wpm in English typewriting.

Knowledge of Computer Applications, Data Entry & Data Processing.

Security Guard 10th standard pass or Ex-Police and Ex-Central equivalent certificate from Para Military Personnel Armed Forces

பாதுகாப்பு காவலர் பதவிக்கு பிற தேவைகள்:

வயது வரம்பு:

 குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Persons with Disabilities:

  • UR/EWS – 10 years
  • SC – 15 years
  • ST – 15 years
  • OBC – 13 years
  • Percentage of Disability – Not less than 40%

விண்ணப்பக்கட்டணம்:

பணியின் பெயர் விண்ணப்பக்கட்டணம்
Scientific Assistant ரூ. 200/-
Driver ரூ. 100/- 
Technician
UDC
Security Guard
கட்டண முறை: விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும். விவரங்களுக்கு www.amd.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

மாத சம்பள விவரம்:

பணியின் பெயர் சம்பளம்
Scientific Assistant ₹ 35,400/- Level 6
Driver ₹ 19,900/- Level 2
Technician ₹ 21,700/- Level 3
UDC ₹ 25,500/- Level 4
Security Guard ₹ 18,000/- Level 1

தேர்வுசெயல் முறை:

  • எழுத்துத் தேர்வு (Written Examination)
  • நேர்காணல் (Interview)
  • ஆரம்ப சோதனை(Preliminary Test)
  • மேம்பட்ட சோதனை (Advanced Test)
  • வர்த்தகம்/திறன் சோதனை (Trade/Skills Test)
  • ஓட்டுநர் சோதனை (Driving Test)

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 24.10.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி 09.10.2021    
விண்ணப்பத்தின் கடைசி தேதி 24.10.2021

Atomic Minerals Directorate Online Application Form Link, Notification PDF 2021

Apply Link Click here
Notification PDF Click here
Official Website Click here