புதிய ரேஷன் அட்டை பெற விண்ணப்பிப்போர் கவனத்திற்கு – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்ககள் தெரிவிப்பு:

புதிதாக ரேஷன் அட்டை பெற விண்ணப்பித்தவர்களுக்கு விரைவில் ரேஷன் அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டிருந்தது. தற்போது ரேஷன் அட்டை வழங்குவது தாமதமாகி வருகிறது. இது குறித்து தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களிடம் கேள்விகள் எழுப்பப்பட்டது.

செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், புதிதாக ரேஷன் அட்டைகளை அனைவருக்கும் குறிப்பிட்ட நாட்களுக்குள் வழங்குவதற்கு உணவு பாதுகாப்பு துறை அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

தீபாவளி பண்டிகைக்கு 3 நாட்களுக்கு முன்னதாகவே ரேஷன் கடைகளில் உரிய நேரத்தில் பொருட்கள் அனைத்தும் அனைவருக்கும் கிடைக்கும் விதமாக உணவு பாதுகாப்பு துறை அமைச்சர் ஏற்பாடு செய்துள்ளார் என்றும் கூறியுள்ளார்.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!