CBSE 10, 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – அமைச்சரிடம் முக்கிய கோரிக்கை!

சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இது குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

பொதுத்தேர்வு:

இத்தேர்வுகளில் கூடுதல் நடைமுறை பின்பற்றபட்டது. இந்த தேர்வு முடிந்த 15 நிமிடங்களில் மைய கண்காணிப்பாளர்கள், தேர்வு பார்வையாளர் முன்னிலையில் மாணவர்களின் ஓஎம்ஆர் விடைத்தாள்களை உறையில் வைத்து சீல் வைக்க வேண்டும்.

மேலும் இவர்கள் இதில் தேர்வு நேரத்தை குறிப்பிட்டு கையெழுத்திட வேண்டும். அடுத்ததாக அந்த உறையை மண்டல அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். அத்துடன் தேர்வில் ஏதேனும் விதிமுறை மீறல்கள் கண்டறியப்பட்டால் மைய கண்காணிப்பாளர் மற்றும் பள்ளி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இதையடுத்து இந்த முதல் பருவத்தேர்வில் முறைகேடு நடந்தது கண்டறியப்பட்டுள்ளது. அதனால் சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்ய சிபிஎஸ்இ பள்ளிக்ள் மேலாண்மை கூட்டமைப்பு ஒன்றிய அமைச்சர் பிரதானுக்கு கடிதம் மூலமாக கோரிக்கை வைத்துள்ளார்கள்.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள  தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!