CBSE 10, 12ம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு!!! தேர்வு குறித்து அட்டவணை வெளியீடு!!

சி.பி.எஸ்.இ கல்வி வாரியத்தில் பயிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பொது பருவத் தேர்வுக்கான அட்டவணையை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் வெளியிட்டுள்ளது.

அட்டவணை வெளியீடு:

சி.பி.எஸ்.இ படிக்கும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பொது பருவத் தேர்வுக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. அதன்படி சி.பி.எஸ்.இ படிக்கும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பொது பருவத்தேர்வானது நவ.30-ம் தேதி முதல் பத்தாம் வகுப்பு தேர்வுகள்  தொடங்கும்  என மத்திய இடைநிலை கல்வி வாரியம் தெரிவித்துள்ளது. எனவே சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு கட்டங்களாக பொதுத்தேர்வு நடத்தப்படும் என நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே முதல் பகுதி தேர்வு நவம்பர் – டிசம்பர் மாதங்களில் 2வது பகுதி தேர்வு மார்ச் – ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!!