மதுரை மாவட்டத்தில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!

மதுரையில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்:

மதுரை மாவட்டம்:

தமிழகத்தில் அங்கங்கே ஏற்படும் மின்வெட்டுகளை குறைப்பதற்கு பராமரிப்பு பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் இன்று வியாழக்கிழமை மதுரையில் கே.புதூர் பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை காணப்படும் என செயற்பொறியாளர் ஜி.மலர்விழி கூறியுள்ளார்.

மின்தடை ஏற்படும் பகுதிகள்:

 • மின்தடை ஏற்படும் பகுதிகள் கோகலே சாலை
 • வெங்கட்ராமன் தெரு
 • லஜபதிராய் தெரு
 • அப்துல் ஹபார்கான் சாலை
 • பழைய அக்ரகார தெரு
 • சப்பானி கோவில் தெரு
 • சரோஜினி தெரு
 • டோக் பெருமாட்டி கல்லூரி சாலை
 • ராமமூர்த்தி சாலை
 • கமலா 2வது தெரு
 • காமராஜர் நகர் 2வது தெரு முதல் 4வது வரை
 • பாரதி உலா சாலை
 • ஜவஹர் சாலை
 • வல்லபாய் தெரு
 • பெசன்ட் சாலை
 • ஜவஹர் புறம்
 • ஆத்திகுளம்
 • குறிஞ்சி நகர்
 • கனகவேல் நகர்
 • பாலமந்திரம் ஒரு பகுதி
 • பிடிஆர் மஹால்
 • எச்.ஏ.கான் சாலை
 • ஆயுதப்படை குடியிருப்பு
 • ரேஸ்கோர்ஸ் காலனி
 • டி.ஆர்.ஓ காலனி
 • புதூர் வண்டிப்பாதை ரத்தினசாமி நாடார் சாலை
 • புது நத்தம் சாலையில் ஒரு பகுதி

ஆகிய இடங்களில் இன்று மின்தடை ஏற்படும்.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!